மக்கள் கூட்டத்துக்குள் தாறுமாறாக காரை ஓட்டி 35 பேர் கொலை: சீனாவில் பயங்கரம்!

0
சீனாவின் ஜுஹாய் நகரில் 62 வயது முதியவர் ஒருவர், மக்கள் கூட்டத்துக்குள் காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதில் 35 பேர் உயிரிழந்தனர்; 43 பேர் காயமடைந்தனர். காரை ஓட்டிச் சென்ற முதியவர் ஃபான்...

மாலையில் அடைமழை!

0
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதன் தாக்கத்தின் கீழ், இன்றும் மற்றும் அடுத்த சில நாட்களிலும் தீவின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு வளிமண்டலச் சூழல்...

குளவிக்கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி: புசல்லாவையில் சோகம்!

0
புசல்லாவை, மெல்போர்ட் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்ட கங்காணியொருவர் உயிரிழந்துள்ளார். ஐயாவு கிருபாகரன் (வயது - 50) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று மதியம் 2 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளவிக்கொட்டுக்கு இலக்கான...

வாக்கு உங்கள் உரிமை கட்டாயம் பயன்படுத்துங்கள்

0
" வாக்கு உங்கள் உரிமை, நவம்பர் 14 ஆம் திகதி அதனை கட்டாயம் பயன்படுத்துங்கள்." என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், தேர்தலை நீதியாக நடத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன எனவும்,...

வாக்கெண்ணும் பணி மாலை 4.15 இற்கு ஆரம்பம்!

0
தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி நவம்பர் 14 ஆம் திகதி மாலை 4.15 இற்கு ஆரம்பமாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் தெரிவித்தார். ஏனைய வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இரவு 7.15 மணியளவில் ஆரம்பமாகும்...

வாக்குச்சீட்டை படமெடுக்க தடை!

0
வாக்களிப்பு நிலையத்தில் வாக்குசீட்டை படம் பிடித்தல், யாருக்கு வாக்களித்தேன் எனக் கூறல் உள்ளிட்ட விடயங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஆர்.எம். ஏ.எல். ரத்னாயக்க தெரிவித்தார். “வாக்களிப்பு நிலையம் மற்றும் வாக்கெண்ணும்...

மதுபானசாலைகளுக்கு நவ. 14, 15ஆம் திகதிகளில் பூட்டு!

0
இம்மாதம் 14ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இம்மாதம் 14ஆம், 15ஆம் திகதிகளில் மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக...

ஹப்புத்தளையில் ரயிலில் இருந்து விழுந்து பல்கலை மாணவி படுகாயம்

0
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி வந்துகொண்டிருந்த 1045 இலக்கம் கொண்ட இரவு அஞ்சல் புகையிரதத்தில் பயணித்த யுவதி ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். ஹப்புத்தளை புகையிரத நிலைய...

மரக்கறி விலைப்பட்டியல் (12.11.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...