கற்பனைக் காதலியுடன் வாழ விபரீத முடிவெடுத்த சிறுவன்!

0
ஏஐ உரையாடல் தொழில்நுட்பமான சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரபல...

புலம்பமாட்டோம்: கள்வர்களை கண்டுபிடியுங்கள்! ஜனாதிபதிக்கு நாமல் சவால்!!

0
'கள்வர்களை கண்டுபிடியுங்கள். நாங்கள் புலம்பவில்லை. முடிந்தால் உகண்டாவில் பதுக்கப்பட்டதாகக் கூறப்படும் பணம் பற்றியும் விசாரியுங்கள்." இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச. சிஐடியில்...

மத்திய கிழக்கு போர் முடிவுக்கு வரும் சாத்தியம்!

0
இஸ்ரேல் ஹாமஸ் இடையேயான போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் உளவு தலைவர் செல்லும் நிலையில், ஹமாஸும் சண்டையை நிறுத்த தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய...

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமெரிக்கா திருப்தி!

0
'இலங்கைக்கான பயண தடையை அமெரிக்கா விதிக்கவில்லை. பயண எச்சரிக்கை அறிவுறுத்தலே விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவுறுத்தலை அந்நாடுகள் விரைவில் நீக்கிக்கொள்ளும்." - என்று அமைச்சர் விஜித ஹேரத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொழும்பில் நேற்று...

ம.ம.முவின் அரசியல் தளபதிகள் அனுஷாவுடன் சங்கமம்!

0
நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சதாசிவன், மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதி செயலாளர் பத்மநாதன், முன்னாள் அமைப்பு செயலாளர் நல்லமுத்து, மத்திய குழு உறுப்பினர் சந்திரமணி உட்பட மலையக மக்கள்...

மரக்கறி விலைப்பட்டியல் (25.10.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

அறுகம்பே சம்பவம்: வீண் பதற்றத்தை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேடாதீர்!

0
'வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளது என கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல் தொடர்பில், அனைத்துவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்போன்ற அச்சுறுத்தல்...

ஜனாதிபதி நீதியை பெற்றுதருவார் என மக்கள் நம்புகின்றனர்

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். அவர் அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கின்றோம் - என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

நாங்கள்தான் பலமான எதிர்க்கட்சி!

0
'பொதுத்தேர்தல் ஊடாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறுவதற்கு முயற்சிக்கின்றோம். அவ்வாறு இல்லாவிட்டால் பலமான எதிர்க்கட்சியாக செயற்படுவோம்." - என்று சிலிண்டர் கூட்டணியின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....