வெற்றிவாகை சூடியது கொல்கத்தா அணி!

0
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 17ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹைதராபாத்...

வெற்றிவாகை சூடப்போவது எந்த அணி?

0
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவின் இறுதி போட்டியில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா...

இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

0
ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் முன்னேறியுள்ளது. நடப்பு ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ்...

IPL – ப்ளே ஓப் போட்டிகள் நாளை ஆரம்பம்

0
ஐபிஎல் 2024 இன் ப்ளே ஓப் போட்டிகள் நாளை ஆரம்பாகின்றன. முதலாவது ப்ளே ஓப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலாவது இடத்திலுள்ள கொல்கட்டா நைட் றைடர்ஸ் அணியை இரண்டாம் இடத்திலுள்ள சன்ரைசஸ் ஐதராபாத் அணி...

டி20 உலகக் கிண்ணத்திற்கு முன்னர் இலங்கைக்கு இரு பயிற்சிப் போட்டிகள்

0
உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் 20 அணிகளில் 17 அணிகள் மொத்தம் 16 பயிற்சிப் போட்டிகளில் இடம்பெறவுள்ளன. இதில் இலங்கை அணி இரண்டு பயிற்சிப் போட்டியில் ஆடவுள்ளது. இந்தப் பயிற்சிப் போட்டிகள் டெக்சாஸ், புளோரிடா...

“இப்படியே போனா பந்துவீச ஆட்களே இருக்க மாட்டாங்க”

0
கிரிக்கெட் விளையாட்டு பேட்டர்களுக்கு சாதகமாக மாறிக்கொண்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் பந்துவீச யாருமே இருக்க மாட்டார்கள் என முன்னாள் வீரர் அனில் கும்ளே அச்சம் தெரிவித்துள்ளார். 20 ஓவர்கள் கொண்ட டி20 கிரிக்கெட், 2007-ம்...

ஐதராபாத் – குஜராத் அணிகள் இன்று மோதல்

0
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று (வியாழக்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 66-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன் ரைசர்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சந்திக்கின்றன. ஐதராபாத் அணி...

T- 20 உலகக்கிண்ணம் – ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழையும் – லாரா

0
மேற்கிந்திய அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும், உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான ப்றையன் லாரா இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கட் உலகக்கிண்ண அரை இறுதியில் விளையாடக்கூடிய நான்கு அணிகளை கணித்துள்ளார். 2024...

T- 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்காகப் புறப்படும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

0
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 01 ஆம் திகதி முதல் ஜுன் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்குபற்றுவதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும்...

பிளே ஆப் வாய்ப்பில் சிஎஸ்கே நீடிப்பு

0
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை...

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

0
தமிழில் போக்​கிரி, வில்​லு, கந்​த​சாமி உள்பட பல படங்​களில் ஒரு பாடலுக்கு நடன​மாடிய​வர் முமைத் கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்​துள்ள இவர், ஹைத​ரா​பாத்​தில் வசித்து வருகிறார். சில வருடங்​களாக சினி​மா​வில் அவரைப் பார்க்க...

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

0
தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...

94 ஆவது வயதில் படம் இயக்குகிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

0
பிரபல இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்​தி, கன்​னடத்​தில் பல படங்​களை இயக்கி இருக்கிறார். தமிழில் ராஜ​பார்​வை, பேசும் படம், அபூர்வ சகோ​தரர்​கள், மைக்​கேல் மதன காம​ராஜன், மகளிர் மட்​டும், மும்பை...