உலகக்கிண்ண கால்பந்து திருவிழா இன்று ஆரம்பம்!

0
2026 உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்று மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகின்றது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து போட்டிகளை நடத்துகின்றன. உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக இம்முறை 48 அணிகள் களமிறங்குகின்றன. மெக்சிக்கோவில் நடைபெறும்...

23 வருடங்களுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் மண்ணில் இலங்கை சாதனை!

0
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியும் ஒரு பந்து கூட வீசப்படாமல் பலத்த மழை காரணமாக கைவிடப்பட்டது. சபினா பூங்காவில் நடைபெறவிருந்த 3-வதும் இறுதியுமான ஒருநாள் போட்டி ரத்தானதை...

இலங்கை அணி முன்னிலை: மழையால் கைவிடப்பட்டது 2ஆவது போட்டி!

0
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. சபினா பூங்காவில் நடைபெறவிருந்த இந்த போட்டி, தொடர் மழையினால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையில்...

ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்புடன் இலங்கை அணி களத்தில்?

0
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை (7) நடைபெறவுள்ளது. ஜமைக்கா, கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இப்போட்டி இடம்பெறவுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது...

ஷகீராவின் இசை விருந்து!

0
  கொலம்பியாவின் பிரபல பாப் இசை நட்சத்திரமான ஷகீரா (Shakira), 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காகத் தான் பாடியுள்ள அதிகாரப்பூர்வ பாடலை மெக்சிகோவில் நடைபெறவுள்ள தொடக்க விழாவில் மேடையேற்றவுள்ளார். மெக்சிகோ சிட்டியில் உள்ள புகழ்பெற்ற...

ஆஸ்திரேலியாவுக்கு ஏமாற்றம்: ஒருநாள் தொடரை வென்றது பாகிஸ்தான்!

0
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று, 3 போட்டிகளைக் கொண்ட தொடரை 2 – 1 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு...

இலங்கை அணி அபார வெற்றி!

0
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. ஜமைக்கா, கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற...

உலகக் கிண்ண கால்பந்து திருவிழா 11 ஆம் திகதி ஆரம்பம்!

0
4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கிண்ண கால்பந்து திருவிழா எதிர்வரும் 11 ஆம் திகதி மிகவும் பிரமாண்டமாக ஆரம்பமாகவுள்ளது. ஜுலை 19 ஆம் திகதிவரை போட்டிகள் நடைபெறவுள்ளன. வழமைக்கு மாறாக இம்முறை...

மேற்கிந்திய தீவுகள் அணியை இன்று வீழ்த்துமா இலங்கை?

0
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (03) நடைபெறவுள்ளது. ஜமைக்காவின் சபினா பார்க் மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 08 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். 2027 உலகக் கோப்பைத்...

ஒருநாள் தொடர் எந்த அணி வசம்? இறுதி போட்டி நாளை!

0
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. லாகூரில்...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...