ஐ.பி.எல்: இன்று வெற்றிவாகை சூடப்போகும் அணி எது?

0
IPL 2026 தொடரில் இன்று (07) நடைபெறும் 13 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி...

இலங்கை உதைபந்தாட்டத்தில் புதிய மைல்கல்: நாவாந்துறை சென். மேரிஸ் கழகம் சாதனை!

0
இலங்கை உதைப்பந்தாட்ட வரலாற்றில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு கழகம் தேசிய அளவிலான பிரதானத் தொடர் ஒன்றில் சம்பியன் பட்டம் வென்று புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ளது. இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய 'சம்பியன்ஸ் கிண்ண'...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஹாட்​ரிக் தோல்வி

0
ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களூரு​வில் உள்ள சின்​ன​சாமி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்​கேவுடன் மோதியது. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்​டன்...

முதல் வெற்றியை பதிவு செய்யுமா சி.எஸ்.கே?

0
மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும் 10 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் , லக்னோ ஆகிய அணிகள் மோத உள்ளன. இன்றிரவு இரவு 7.30 மணிக்கு நடைபெறும் நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் சென்னை...

இன்று வெற்றிபெறும் அணி எது?

0
ஐபிஎல் தொடரில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு டெல்​லி​யில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணி​கள் மோதுகின்​றன. அக்​சர் படேல் தலை​மையி​லான டெல்லி கேப்​பிடல்ஸ்...

2ஆவது போட்டியிலும் மண்கவ்வியது சி.எஸ்.கே.!

0
ஐபிஎல் 2026 தொடரின் 7-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு...

வெற்றி கணக்கை ஆரம்பிக்குமா சி.எஸ்.கே?

0
IPL தொடரில் சி.எஸ்.கே, பஞ்​சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்று(03) மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்திய இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி தனது முதல்...

இத்தாலி அணியின் உலகக்கிண்ண கனவு கலைவு!

0
  பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை கனடா, அமெரிக்​கா, மெக்சிக்​கோ​வில் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான ஐரோப்​பிய தகுதி சுற்​றின் பிளே...

சிஎஸ்கே தோல்வி!

0
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்​பி​யான சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்​டத்​தில் 2008-ம் ஆண்டு சாம்​பிய​னான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி​யிடம் 8 விக்கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. குவாஹாட்​டி​யில் நேற்று நடை​பெற்ற இந்த...

சென்னை, ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

0
  IPL தொடரின் இன்றைய 3ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. குவாஹாட்டியிலுள்ள பர்சாபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். கடந்த...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...

‘செந்தமிழத்; தேன்மொழியாள்” பாடல் பாடிய ஜமுனா ராணி காலமானார்!

0
தென்னிந்தியத் திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி நேற்று (30) பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச் சடங்கு நேற்று கல்லஹள்ளி என்ற இடத்தில் நடந்தது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்...