சிஎஸ்கே- ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ருதுராஜ்...
தலவாக்கலை வருகிறார் உலக சிலம்பம் சம்மேளனத்தின் செயலாளர் ஆசான் செல்வராஜ்
உலக சிலம்பம் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆசான் செல்வராஜ் எதிர்வரும் 25 ஆம் திகதி தலவாக்கலைக்கு வருகை தரவுள்ளார்.
தலவாக்கலை கதிரேசன் கோவில் மண்டபத்தில் மே 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள பயிற்சி...
பிளே ஆப் சுற்றில் இருந்து 2-வது அணியாக வெளியேறியது பஞ்சாப்
ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றில் இருந்து 2 -வது அணியாக பஞ்சாப் அணி வெளியேறியுள்ளது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - பெங்களூரு
அணிகள் மோதியது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி...
ரி -20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு
ரி 20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த வியாஸ்காந்த் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
அணி விபரம் வருமாறு,
வனிந்து ஹசரங்க (தலைவர்)
சரித் அசலங்க (உபத் தலைவர்)
குசல் மென்டீஸ்
பெத்தும் நிஷாங்க
சதீர சமரவிக்ரம
எஞ்சலோ மெத்தீவ்ஸ்
கமிது மென்டீஸ்
தசுன் ஷானக்க
தனஞ்சய...
ஐ.பி.எல். வரலாற்றில் இரு சாதனைகளை படைத்துள்ள ஐதராபாத் அணி
7-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதன்படி நடைபெற்ற...
அடுத்த சுற்றுக்குள் நுழையும் அணி எது? ஐதராபாத், லக்னோ அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் போட்டியில் ஐதராபாத் - லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐதராபாத் அணி இந்த சீசனில் இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள்...
முதலிடத்துக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வௌியிடப்பட்ட டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியாவை பின்தள்ளி அவுஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
2021 மே மாதம் முதல் 2023 மே மாதம் வரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையிலேயே இந்தத் தரவரிசைப்...
பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி நிலையில், இப்போட்டியல் மும்பை அணி தோல்வி அடைந்துள்ளது.
இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற...
வாழ்வா, சாவா? மும்பை அணிக்கு இன்று பலப்பரீட்சை!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
5 முறை சாம்பியனான மும்பை அணி இதுவரை 10 ஆட்டங்களில்...
ராஜஸ்தான் – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன் ரைசர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
கணிக்க முடியாத அணியாக...













