ஹட்டனில் சர்வதேச பாடசாலையில் சிலம்பம்!
ஹைய்லெவல் சர்வதேச பாடசாலையில் (ஹட்டன்) சிலம்பம் ஓர் விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல இலங்கையில் உள்ள தமிழ் பாடசாலைகளிலும் விளையாட்டுப் போட்டிகளின்போது சிலம்பம் ஓர் விளையாட்டாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று சிலம்பம் பயிற்றுவிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு...
33 பந்துகளில் சதமடித்து நமீபியா வீரர் சாதனை!
நேபாளத்தில் நடைபெற்றுவரும் முத்தொடரில் நேபாளம், நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகிறன. இதன் முதல் ரி – 20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் நமீபியா – நேபாளம் ஆகிய அணிகள் மோதின.
நாணயச்சுழற்சியில்...
ஆஸ்திரேலிய குடியுரிமையை பெற்றார் டில்ஷான்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான திலகரத்ன டில்ஷான் ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரராக வலம்வந்த டில்ஷான், சர்வதேச கிரிக்கெட்டில்...
நுவரெலியாவில் குதிரை ஓட்டப்போட்டி!
இலங்கைக்குவரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவின் ஆலோசனைக் அமைய "ரோயல் டேப்" கிளப்பினால் நுவரெலியாவில் குதிரை ஓட்ட போட்டி (24.02.2024) இடம்பெற்றது.
நுவரெலியா குதிரை பந்தைய...
2Mt 2ஆவது இடத்துக்கு முன்னேறினார் வனிந்து ஹசரங்க!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் இரு ரி20 சர்வதேச போட்டிகளிலும் சோபித்த இலங்கை அணித் தலைவர் வனிந்து ஹசரங்க ஐ.சி.சி. ரி20 தரவரிசையில் பந்துவீச்சாளர் மற்றும் சகலதுறை வீரர்களுக்கான பட்டியலில் இரண்டாது இடத்திற்கு...
T – 20 போட்டியில் 215 ஓட்டங்களைப் பெற்றும் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி!
நியூஸிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 215 ரன்கள் விளாசியும் ஆஸ்திரேலிய அதிரடியில் கடைசி பந்தில் தோல்வி கண்டது.
கடைசி ஓவரில் 16...
மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி!
நு/மெரயா தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மென்பந்து கிரிக்கட் சுற்றுபோட்டி எதிர்வரும் 24, 25ஆம் திகதிகளில் இலங்கை தேயிலை ஆராயச்சி நிலையம் (TRI) விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற உள்ளது.
நு/மெரயா...
T – 20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தினார் வனிந்து ஹசரங்க!
சர்வதேச ரி – 20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இலங்கை வீரராக இடம்பிடித்துள்ளார் வனிந்து ஹசரங்க.
ஆப்காஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ரி – 20 போட்டியின்போதே அவர் இந்த மைல்கல்லை...
T-20 தொடரையும் கைப்பற்றுமா இலங்கை? 2ஆவது போட்டி இன்று!
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி – 20 போட்டி இன்று நடைபெறுகின்றது.
இரவு 7 மணிக்கு தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். இலங்கை அணிக்கு வனிந்து ஹசரங்க தலைமை...
இந்திய அணி 434 ஓட்டங்களால் வெற்றி!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 434 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
ராஜ்கோட்டில் கடந்த 15-ம் திகதி இந்தப் போட்டி ஆரம்பமானது. முதல் இன்னிங்ஸில் இந்தியா...