ஹைதராபாத் அணி 47 ஓட்டங்களால் வெற்றி!

0
ஐ.பி.எல். 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 31 ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி...

ஹைதராபாத், டெல்லி அணிகள் இன்று மோதல்!

0
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 31 ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் , டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன. ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி...

மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி!

0
ஐ.பி.எல்.2026 தொடரில் தொடர் தோல்விகளுக்கு பிறகு முதல் வெற்றியை நேற்று பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி . ஐபிஎல் 2026 தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைடன்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய...

தோல்வியில் இருந்து மீளுமா மும்பை?

0
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 30 ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத், மும்பை ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்றிரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வியைத் தழுவிய குஜராத்...

ஆர்.சி.பியின் வெற்றிநடை தொடருமா?

0
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 26 ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் இப்போட்டி...

மவுண்ட்வேர்ணன் தமிழ் வித்தியாலய பழைய மாணவர்களின் கிரிக்கெட் திருவிழா!

0
கொட்டகலை /மவுண்ட்வேர்ணன் தமிழ் வித்தியாலயத்தின் 1999ஆம் ஆண்டு பழைய மாணவர் தொகுதியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பழைய மாணவர்களுக்கிடையிலான மாபெரும் சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டியும், ஒன்று கூடல் நிகழ்வும் கடந்த 2026.04.16 அன்று பாடசாலை...

மும்பையை வீழ்த்தி பஞ்சாப் முதலிடம்

0
ஐபிஎல் 2026 தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. குயின்டன் டி காக் அடித்த சதம் வீணானது. இந்தத்...

மும்பை, பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை!

0
ஐ.பி.எல். 2026 தொடரில் இன்று (16) நடைபெறும் 24 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. மும்பை நகரில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30...

இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு?

0
ஐபிஎல் தொடரில் நடை​பெறும் ஆட்​டத்​தில் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்சிபி) - லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​கள் மோதுகின்​றன. இன்று இரவு 7.30 மணிக்கு பெங்​களூரு எம்​.சின்​ன​சாமி மைதானத்​தில் இப்போட்டி ஆரம்பமாகும். ரஜத் பட்​டி​தார் தலை​மையி​லான...

2ஆவது வெற்றியை பதிவு செய்தது சி.எஸ்.கே.!

0
ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இரண்டாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...