மஹேலவின் இடத்தை பிடித்தார் ரோகித் சர்மா!

0
இந்திய அணி தலைவர் ரோகித் சர்மா, 2008 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண தொடரில் அறிமுகம் ஆனார். தற்போது அவர் 7ஆ வது ஆசிய கோப்பையில் ஆடி வருகிறார். இதன் மூலம் 7...

ஆசிய கிண்ண தொடர் இன்று ஆரம்பம் – இலங்கை – ஆப்கான் அணிகள் மோதல்!

0
ஆசிய கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று டுபாயில் ஆரம்பமாகின்றது. முதல் ஆட்டத்தில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது....

ஆசியக் கிண்ண வலைபந்து: இலங்கை அணியில் தர்ஜினி

0
சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணியில் நட்சத்திர வீராங்கனையும் ஆசியாவின் அதி உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம் இணைக்கப்பட்டுள்ளார். தற்போது அவுஸ்திரேலியாவில் வலைபந்தாட்டப் போட்டிகளில்...

கரீபியன் பிரீமியர் லீக்கில் சமரி அதபத்துவின் பெயர்

0
மேற்கிந்திய தீவுகளில் முதன்முறையாக நடைபெறவுள்ள மகளிருக்கான கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இலங்கை அணித்தலைவி சமரி அதபத்து விளையாடவுள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் தொடர் ஓகஸ்ட் 24ஆம் திகதி முதல் செப்டம்பர் 4ஆம் திகதிவரை...

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ‘காணாமல்போனதில்’ இலங்கை சாதனை

0
இங்கிலாந்து பெர்மிங்ஹாம் நகரில் இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற 73 நாடுகளில் அதிக வீரர்கள் மற்றும் அதிகாரிகள் காணாமல் போன நாடாக இலங்கை பதிவாகியுள்ளது. இவ்வாறு பெர்மிங்ஹாமில் காணாமல்போன இலங்கை வீரர்கள் மற்றும்...

ஆசியக் கிண்ணம்: பங்களாதேஷ் அணித் தலைவராக சகீப் தெரிவு

0
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணம் நிறைவடையும் வரை பங்களாதேஷ் அணியின் தலைவராக அனுபவ வீரர் சகீப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜ்முல் ஹஸனுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர்,...

தென்னாபிரிக்க டி20 லீக்கில் 10 இலங்கை வீரர்கள் பெயர்

0
தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் புதிய டி20 லீக் தொடரில் நிரோஷன் திக்வெல்ல உட்பட இலங்கையின் 10 வீரர்கள் ஒப்பந்தமாகியுள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த லீக்...

பதக்க வாய்ப்பைத் தவறவிட்ட இலங்கை வீர, வீராங்கனைகள்

0
இங்கிலாந்தின் பெர்மிங்ஹாமில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் நேற்று நிறைவடைந்தது. இதில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற பத்தாவது நாள் போட்டிகளில் இலங்கை வீர, வீராங்கனைகள் பதக்க வாய்ப்புகளை தவறவிட்டனர். இதில் பெண்களுக்கான நீளம் பாய்தல்...

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனை

0
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். தேசிய ரீதியில் கடந்த 06ஆம் திகதி பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44க்கும் மேற்பட்ட...

மல்யுத்த போட்டியில் நெத்மிக்கு வெண்கலப் பதக்கம்

0
இலங்கை வீராங்கனை நெத்மி பொருதொட்டகே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் 2022 பொதுநலவாய விளையாட்டு நிகழ்வில் 57 கிலோகிராம் எடைப்பிரிவில் மல்யுத்தம் போட்டியிலேயே அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். அவுஸ்திரேலிய வீராங்கனையை 1 நிமிடம்...

‘ஜனநாயகன்’ பட வழக்கு வாபஸ்: பிப்ரவரி 20 ரிலீஸ்?

0
தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ஆம் திகதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இப்படத்துக்கு...

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

0
தமிழில் போக்​கிரி, வில்​லு, கந்​த​சாமி உள்பட பல படங்​களில் ஒரு பாடலுக்கு நடன​மாடிய​வர் முமைத் கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்​துள்ள இவர், ஹைத​ரா​பாத்​தில் வசித்து வருகிறார். சில வருடங்​களாக சினி​மா​வில் அவரைப் பார்க்க...

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

0
தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...