இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை!

0
ரி - 20 உலகக் கிணண கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்றில் - மெல்போர்ன் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடைசியாக இங்கிலாந்து...

வங்கப்புலிகளை பந்தாடி தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி!

0
ரி - 20 உலகக்கிண்ண தொடரின் சூப்பர் 12 சுற்றில் இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா, பங்காளதேஷ் அணிகள் மோதின. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆப்பிரிக்க அணி...

இந்தியா, நெதர்லாந்து இன்று மோதல்! சாதனை படைப்பாரா கோஹ்லி!!

0
ரி - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று சிட்னியில் நடைபெறுகின்றது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்றில்...

ஐசிசி தரவரிசை – 8 ஆவது இடத்தை பிடித்த பெதும் நிஷாங்க

0
சர்வதேச கிரிக்கெட் சபை, இன்று வெளியிட்டுள்ள புதிய ரி - 20 பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில், 15 ஆவது இடத்தில் இருந்த விராட் கோஹ்லி 5 இடங்கள் முன்னேறி 9வது இடத்திற்கு (635...

இங்கிலாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது அயர்லாந்து – புள்ளி பட்டியலில் இலங்கை 2 ஆம் இடத்தில்!

0
ரி - 20 உலகக்கிண்ண தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்துள்ளது. குரூப் ஏ பிரிவில் இரு அணிகளும் மோதிய இந்த போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் இன்று...

ஆஸியின் அரையிறுதி கனவு தவிடுபொடியாகுமா? இலங்கையுடன் இன்று மோதல்!

0
உலகக்கிண்ண ரி - 20கிரிக்கெட் போட்டியில் இலங்கை, ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நடக்க உள்ளது. ஆஸ்திரேலியா அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது....

உச்சகட்ட பரபரப்பு – கடைசி பந்தில் வென்றது இந்தியா

0
ரீ20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் வெட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. 160 ரன்கள் எடுத்தால்...

மண்டியிட்டது ஆஸி. அணி! நியூசிலாந்து வெற்றிநடை!

0
ரி- 20 உலகக் கிண்ண தொடரின் சூப்பர்-12 சுற்று இன்று ஆரம்பமாகியது. இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதற்கமைய முதலில் ஆடிய...

இரு தடவைகள் T- 20 உலகக்கிண்ணம் வென்ற மே. தீவுகள் அணி ‘அவுட்’! அயர்லாந்து அணி அதிரடி!!

0
இரு தடவைகள் ரி - 20 உலகக்கிண்ணம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, ரி - 20 உலககோப்பையிலிருந்து வெளியேறியுள்ளது. ரி - 20 உலகக்கிணண தகுதிச்சுற்று போட்டியில் குழு பி பிரிவில் இன்று...

சம்பியனானது சன் பேட்ஸ் அணி!

0
நுவரெலியா யங் பேட்ஸ் கால்பந்தாட்ட அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட எம்.எஸ். லீ ஞாபகார்த்த கிண்ணத்திற்கான அணிக்கு 07 பேர் கொண்ட விலகல் முறையிலான கால்பந்தாட்டத் தொடரில் சன் பேட்ஸ் அணி சம்பியனானது. 32 அணிகள்...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...