தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக திமுத் கருணாரத்ன அறிவிப்பு

0
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக திமுத் கருணாரத்ன அறிவித்துள்ளார். தனது இந்த தீர்மானத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

இலங்கையுடன் முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள அயர்லாந்து

0
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அயர்லாந்து அணி முன்னர் திட்டமிட்டதற்கு பதிலாக இலங்கையுடன் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. அயர்லாந்து அணி இலங்கையில் இரண்டு ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியிலேயே ஆடுவதாக...

போராடி தோற்றது இலங்கை – நியூசிலாந்து அணி இரு விக்கெட்டுகளால் வெற்றி!

0
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. முதன் இன்னிங்ஸில் இலங்கை அணி 355 ஓட்டங்களையும், நியூசிலாந்து அணி 377 ஓட்டங்களையும் பெற்றது.இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி...

இரு நாட்டு பிரதமர்கள் இணைந்து கண்டுகளிக்கவுள்ள கிரிக்கெட் போட்டி நாளை

0
இந்திய மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்கள் இணைந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை கண்டுகளிக்கவுள்ளனர். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட், 3 ஒருநாள்...

நுவரெலியாவில் ‘தலைவர்’ கிண்ணத்தை கைப்பற்றியது சன்பேர்ட்ஸ் அணி

0
நுவரெலியா, உதைப்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'தலைவர் வெள்ளி கிண்ண' இறுதிப் போட்டியில் சன் பேட்ஸ் அணி வெற்றிபெற்றது. நுவரெலியா மாநகர சபை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில், சன்...

2024 மகளிர் டி20 உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதியை இழந்தது இலங்கை அணி

0
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இலங்கை அணி நேரடித் தகுதியை இழந்துள்ளது. அண்மையில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2023 மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி இரண்டு போட்டிகளில்...

இலங்கை கிரிக்கெட் தேர்தல் – வேட்புமனு தாக்கல் முடிந்தது

0
2023-2025 காலப்பகுதிக்கான இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளைத் தெரிவு செய்வதற்காக நடைபெறவுள்ள SLC தேர்தலுக்கான வேட்புமனுக்களை இலங்கை கிரிக்கெட் (SLC) தேர்தல் குழு இன்று பெற்றுக்கொண்டது.   2022 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி...

லெஜன்ட்ஸ் லீக்கில் 5 இலங்கை வீரர்கள்

0
முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பங்கேற்புடன் கட்டாரில் நடைபெறவுள்ள லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் மாஸ்டர்ஸ் தொடரில் களமிறங்கும் ஏசியா லயன்ஸ் அணியில் இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் ஐவர் இடம்பிடித்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள முன்னாள் கிரிக்கெட்...

மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது

0
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 இன் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா இன்று மாலை கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் நடைபெறும் இறுதிப் போட்டியில் புரவலன் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இலங்கை நேரப்படி...

தனுஷ்க குணதிலக்கவிற்கு நீதிமன்றம் வழங்கிய புதிய உத்தரவு

0
அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு அந்த நாட்டு நீதிமன்றம் விதித்திருந்த தடைகளை தளர்த்தி வாட்ஸ்அப் சமூக செயலியை பயன்படுத்தவும், இரவு நேரத்தில் வெளியில் செல்வதற்கும் ...

ராஜா என்றும் ராஜாதான்! 84 ஆவது பிறந்தநாள் இன்று!

0
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ”தேனி மாவட்டம், பண்ணைப் புரம் என்ற...

மாரி செல்​வ​ராஜின் ‘மஞ்சணத்தி’

0
‘பரியேறும் பெரு​மாள்’, ‘கர்​ணன்’, ‘மாமன்​னன்’, ‘வாழை’, ‘பைசன் காள​மாடன்’ உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய மாரி செல்​வ​ராஜ் அடுத்து இயக்​கும் படத்​துக்கு ‘மஞ்​சணத்​தி’ என்று தலைப்பு வைக்கப்​பட்​டுள்​ளது. நவ்வி ஸ்டூடியோஸ் சார்​பாக திவ்யா மாரி செல்​வ​...

நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!…

0
கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், இந்திய திரைப்படத்துறைக்கு நடிகர் மம்மூட்டி ஆற்றிய மாபெரும் பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. கேரள ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....