ஷேன் வோர்னின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகின!
தாய்லாந்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்தபோது உயிரிழந்த உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வோர்னின் மரணம் இயற்கையானது என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பிரேதப் பரிசோதனையின் முடிவுகளை ஷேன் வோர்னின்...
பாராலிம்பிக் போட்டி – ரஷ்ய, பெலாரஸ் வீரர்களுக்கு தடை
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பெய்ஜிங்கில் நடைபெறும் குளிர்கால பராலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யா மற்றும் பெலாரசிய விளையாட்டு வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாராலிம்பிக் போட்டியில் ரஷ்ய வீரர்கள் 71...
அரச மரியாதையுடன் ஷேன் வோர்னின் இறுதிச்சடங்கு – ஆஸி. பிரதமர் அறிவிப்பு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் ( வயது - 52) நேற்று காலமானார். தாய்லாந்தில் ஒரு தீவில் உள்ள பங்களாவில் தங்கியிருந்தபோது அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவுக்கு அரசியல்...
ஷேன் வோர்ன் மாரடைப்பால் காலமானார்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் சுழல் பந்து வீச்சில் தனி முத்திரை பதித்தவருமான ஷேன் வோர்ன் இன்று காலமானார்.
தாய்லாந்தில் உள்ள அவரது பங்களாவில் உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மாரடைப்பு காரணமாக...
தனது 100-வது டெஸ்ட்டை விளையாடிய விராட் கோலி -இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார்
இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது 100-வது டெஸ்ட் போட்டியை விளையாடினார் என்பதுதான்.
பொதுவாக இந்தியாவில்...
ரஷ்ய கால்பந்தாட்ட அணிக்கு பீபா வழங்கிய அதிரடி உத்தரவு!
எதிர்வரும் போட்டிகளில் , ரஷ்யா தனது கொடி மற்றும் தேசிய கீதம் இல்லாமல் விளையாட வேண்டுமென பீபா உத்தரவிட்டுள்ளது.
மேலும், உக்ரைனில் நிலைமை சீராகாவிட்டால் முழுமையாக போட்டிகளிலிருந்து வெளியேற வேண்டுமெனவும் பீபா தெரிவித்துள்ளது.
ரஷ்யா தற்போது...
‘போர்நிறுத்தம்’ – உக்ரைன் கோரிக்கை! பச்சைக்கொடி காட்டுமா ரஷ்யா?
பைடன்-ஜெலென்ஸ்கி ஆலோசனை நடத்திய நிலையில், போர் நிறுத்தம் செய்வது குறித்து உக்ரைன் அறிவித்துள்ளது.
உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷிய படைகள் கீவ் நகரையும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளுக்கு பதிலடி...
இந்திய தொடரை இழந்த வனிந்து
வனிந்து ஹசரங்கவிற்கு நாளை ஆரம்பமாகவுள்ள இந்தியாவிற்கு எதிரான ரி20 தொடரில் களந்து கொள்ள முடியாத என தெரிவிக்கப்படுகின்றது.
இறுதியாக மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையிலும் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய கிரிக்கெட் சுற்றுப்பயணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
இந்தியாவுடனான 3 போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாமை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அனுமதிக்காக இந்த பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மூன்று போட்டிகளை இருபதுக்கு20 தொடரின்...
ஆப்கானிஸ்தான் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா
பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒருவாரத்துக்குப்...












