உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நாளை ஆரம்பம் – இறுதி போட்டிகு இந்தியா நுழைந்தது எப்படி?

0
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றது. இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இந்திய அணி...

ஐசிசி டெஸ்ட் தரவரிசை – திமுத் கருணாரத்ன 11ஆவது இடத்தில்!

0
டெஸ்ட் தரவரிசைக்கான பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனைப் பின்னுக்குத் தள்ளி ஆஸி.வீரர் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஸ்மித் 891 புள்ளிகளுடனும், வில்லியம்சன்...

ரொனால்டோவின் செயலால் கடுப்பில் கோலா நிறுவனம்

0
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் செயலால் கொக்காகோலா நிறுவனத்துக்கு சுமார் 4 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மேசை மீதிருந்த கோகோ-கோலா...

ஐசிசி தரவரிசையில் நியூஸி முதலிடம் – 8 ஆவது இடத்தில் இலங்கை

0
ஐசிசி வெளியிட்ட  டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதலிடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் டிரா செய்த நியூசிலாந்து அணி, பர்மிங்காமில் நடந்த 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்...

சங்காவுக்கு ஐ.சி.சி. வழங்கிய கௌரவம்…..!

0
சங்காவுக்கு ஐ.சி.சி. வழங்கிய கௌரவம்.....!

2 தசாப்தங்களுக்கு பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றி நியூசிலாந்து அணி

0
2 தசாப்தங்களுக்கு பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றி நியூசிலாந்து அணி

மைதானத்துக்குள் சண்டித்தனம் காட்டிய ஷகிப் அல் ஹசனுக்கு வைக்கப்பட்டது ஆப்பு

0
மைதானத்துக்குள் சண்டித்தனம் காட்டிய ஷகிப் அல் ஹசனுக்கு வைக்கப்பட்டது ஆப்பு

மைதானத்தில் பேயாட்டம் ஆடிய ஷகிப் அல் ஹசன் – குவியும் கண்டனங்கள்!

0
மைதானத்தில் பேயாட்டம் ஆடிய ஷகிப் அல் ஹசன் - குவியும் கண்டனங்கள்!

டெஸ்ட் போட்டியில் 97 ஓட்டங்களுக்குள் சுருண்ட மே. தீவுகள் அணி

0
டெஸ்ட் போட்டியில் 97 ஓட்டங்களுக்குள் சுருண்ட மே. தீவுகள் அணி

இலங்கைத் தொடருக்கான இந்திய அணி தலைவராக தவான்

0
இலங்கைத் தொடருக்கான இந்திய அணி தலைவராக தவான்

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...