இரஜவலை இந்து தேசிய கல்லூரிக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் நியமனம்!

0
கண்டி - திகனை இரஜவலை இந்து தேசிய கல்லூரியின், பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், கல்லூரி மாணவர்களுக்கு  மென் பந்து, வன் பந்து Cricket, வலைப் பந்து, கரப்பந்து, குறுந்தூரம், நெடுந்தூர ஓட்டப்...

LPL வெற்றிக் கிண்ணம் யாருக்கு? ஜப்னா, காலி அணிகள் நாளை பலப்பரீட்சை!

0
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டி இரவு 7 மணிக்கு அம்பாந்தோட்டையிலுள்ள மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகும். காலி கிளாடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா ஸ்ராலியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை...

ஜப்னா, தம்புள்ள அணிகள் இன்று பலப்பரீட்சை!

0
லங்கா பிரிமியர் லீக்தொடரின் இரண்டாவ அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெறுகின்றது. இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் எதிர்ப்பார்ப்புடன் தம்புள்ள வைகீங்,  ஜப்னா ஸ்டாலியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகின்றது. கொழும்பு கிங்ஸ் அணியை...

கொழும்பு கிங்ஸ் அணிக்கு ஏமாற்றம் – இறுதி போட்டிக்குள் நுழைந்தது காலி அணி!

0
லங்கா பிரிமியர் லீக் தொடரின் முதலாவது அரையிறு ஆட்டத்தில் காலி கிளாடியேட்டர்ஸ் அணி, இரண்டு விக்கெட்டுகளால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது. கொழும்பு கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற காலி கிளாடியேட்டர்ஸ் அணி...

LPL தொடர் – அரையிறுதி ஆட்டம் இன்று ஆரம்பம்!

0
லங்கா பிரிமியர் லீக்தொடரின் அரையிறுதி ஆட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. முதலாவது அரையிறுதிப்போட்டியில் கொழும்பு கிங்ஸ் மற்றும் காலி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.இன்றிரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகின்றது. நாளை  14 ஆம் திகதி இரண்டாவது அரையிறுதிப்போட்டி...

LPL கிரிக்கெட் தொடர் -அரையிறுதிக்கு தெரிவான அணிகள்

0
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளன. தம்புள்ள வைகிங், கொழும்பு கிங்ஸ்,  ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் காலி ஆகிய அணிகளே இவ்வாறு தெரிவாகியுள்ளன.

‘விளையாட்டு துறையை மேம்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வியூகம்’

0
விளையாட்டு துறையை மேம்படுத்தி அதனூடாக பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரதேச, மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில்...

LPL தொடரில் முதல் சதம் – கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி!

0
லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொழும்பு கிங்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. கொழும்பு கிங்ஸ் , ஜப்னா ஸ்டாலியன்ஸ் ஆகிய ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா...

ஜப்னா அணியை பந்தாடியது கண்டி டஸ்கர்ஸ்!

0
லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கண்டி டஸ்கர்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. கண்டி டஸ்கர்ஸ், ஜப்னா ஸ்டாலியன்ஸ்  ஆகிய ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா அணி,...

‘நடராஜன் இந்திய அணிக்கு கிடைத்த சொத்து’ – கோஹ்லி புகழாரம்!

0
"ரி - 20 உலக கிண்ண போட்டித்தொடருக்கு எங்களுக்கு கிடைத்த சொத்து நடராஜன்." என இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லி புகழ்ந்து சூட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....