இலங்கை அணிக்கு கிடைத்த டொலர் எவ்வளவு தெரியுமா?

0
டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற இலங்கை அணிக்கு மொத்தமாக 230,000 அமெரிக்க டொலர் பரிசுத் தொகை (சுமார் 83 கோடியே 78 இலட்சம் ரூபா) கிடைத்துள்ளது. டி20 உலகக் கிண்ணத்தில் சுப்பர் 12 சுற்றுக்கு...

T-20 உலக கனவு அணியில் இலங்கை வீரர்களுக்கு இடமில்லை!

0
டி20 உலகக் கிண்ணத்தின் மதிப்பு மிக்க அணியில் இலங்கையின் ஒரு வீரரும் இடம்பெறவில்லை என்பதோடு சம்பியன் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்தில் இருந்து நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். போட்டி வர்ணனையாளர்கள், முன்னாள் சர்வதேச வீரர்கள் மற்றும்...

உலக கிண்ணம் இங்கிலாந்திற்கு

0
ரி20 உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இன்றைய இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து...

இங்கிலாந்து அணிக்கு 138 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

0
ரி20 உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டி இன்று மெல்போர்ன் விளையாட்டரங்கில் இடம்பெறுகின்றது. இன்றைய இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன. நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச...

இந்தியாவின் தோல்வியால் 30 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு! பிரதமர் ஆவாரா பாபர் அசாம்?

0
1992-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 50 ஓவர் (ஒருநாள் போட்டி) உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோதி இருந்தது. இதில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி...

வெற்றி மகுடம் யாருக்கு? இங்கிலாந்து, பாக். 13 இல் பலப்பரீட்சை

0
இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் 10 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை (13) மெல்போர்னில் நடைபெறும்...

இறுதிப்போட்டிக்குள் நுழையுமா இந்தியா? இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை!

0
ரி - 20 உலகக்கிண்ண தொடரில், அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறும் 2ஆவது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சூப்பர் 12 சுற்றில்...

ஐ.சி.சி T20 பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்தில் வனிந்து

0
ஐ.சி.சி   T20 பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். முன்னதாக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் முதலிடத்தை குறுகிய காலத்திற்கு தக்கவைத்திருந்தார். நடைபெற்று வரும் ரி20...

நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்

0
அவுஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் இடம்பெற்ற இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. அதற்கமைய, போட்டியில் நாணய சுழற்சியில்...

இறுதிப்போட்டிக்கு தெரிவாக போவது யார்? நியூசிலாந்து, பாகிஸ்தான் இன்று மோதல்!

0
டி20 உலகக் கிண்ணத்தின் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் சிட்னியில் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இம்முறை உலகக் கிண்ணத்தில் அதிரடி துடுப்பாட்டம் மற்றும் வலுவான பந்துவீச்சு என்று பலமான அணியாக...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...