‘நான் கால் வச்ச இடத்தில் எல்லாம் கண்ணிவெடி வச்சாங்க’
சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் சங்கர் பற்றி நடிகர் வடிவேலு பேசி இருக்கிறார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் வடிவேலு பேசும்போது, நான் நடிக்காமல் இருந்த நேரத்தில்,...
அண்ணாத்த திரைப்படத்தின் First Look வெளியானது!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர் ரஜினி நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் First Look வெளியானது.
‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ – வைரலாகும் ‘பிக்பாஸ் 5’ காணொளி
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனை வருகிற அக்டோபர் மாதம் தொடங்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது....
இளவரசி டயானா வாழ்க்கை படத்தின் டிரைலர் வெளியீடு
இளவரசி வாழ்க்கைக் கதை ‘ஸ்பென்சர்’ என்ற பெயரில் ஹாலிவுட் படமாக தயாராகி வருகிறது.
கிறிஸ்டன் ஸ்டீவார்ட் நடித்த ஸ்பென்சரின் முதல் டீசர்-டிரைலர் வெளியாகியுள்ளது.இந்த படம் நவம்பர் 5 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து...
தேவர்மகன் 2-ம் பாகத்தில் விக்ரம்
தேவர்மகன்‘ 2-ம் பாகத்துக்கான கதையை கமல்ஹாசன் எழுதி வருவதாகவும், அப்படத்தை மகேஷ் நாராயணன் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேவர்மகன் முதல் பாகம் 1992–ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. இதில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன்,...
நடிகை நல்லெண்ணெய் சித்ரா காலமானார்
பிரபல நடிகையான நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் காலமானார். அவருக்கு வயது (56).
சித்ரா இயக்குநர் கே.பாலசந்தரால் 'அவள் அப்படித்தான்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
ரஜினியின் ஊர்க்காவலன், பொண்டாட்டி ராஜ்ஜியம்...
‘தெரியாமல் பேசிவிட்டேன்’ – மீரா மீதுன் அந்தர் பல்டி
மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீரா மிதுன், வாய் தவறி பேசிவிட்டேன் என்று பிணை கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா...
‘சார்பட்டா பரம்பரை’ – பா. ரஞ்சித்துக்கு அதிமுக எச்சரிக்கை
உண்மையை ஒப்புக்கொள்ளா விட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கவும் அதிமுக தயங்காது என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’...
துப்பறிவாளனாக களமிறங்கும் வடிவேலு?
நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்த வடிவேல் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் படங்களில் நடிக்க தடை விதித்து பல வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளார்.
புதிய...
ஆபாச பட விவகாரம் – நடிகை ஷில்பா ஷெட்டி எந்நேரத்திலும் கைதாகலாம்
நற்சான்று வழங்க முடியாது என போலீஸ் தகவல் தெரிவித்த நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
கோடிக்கணக்கில் பணத்தை அள்ளுவதற்காக கணவர் ராஜ்குந்த்ராவின் ஆபாச பட லீலைகள்...



