குஷ்புவை தொடர்ந்து உடல் எடையை குறைத்த பிரபு.

அவர் ஸ்லிம்மான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெலிந்த தோற்றத்திற்கு மாறியுள்ள பிரபுவும், குஷ்புவும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்று பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
குஷ்புபிரபு, குஷ்பு ஜோடியாக நடித்து 1991-ல் பெரிய வெற்றி பெற்ற சின்னத்தம்பி படத்தை இயக்கிய பி.வாசு தற்போது லாரன்சை வைத்து சந்திரமுகி 2-ம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இந்த படத்துக்கு முன்பாக பிரபு, குஷ்புவை மீண்டும் ஜோடியாக நடிக்க வைத்து சின்னத்தம்பி 2-ம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று பி.வாசுவுக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles