தோட்டத் தொழிலாளர்களுக்கான EPF, ETF கொடுப்பனவுகளை செலுத்த அமைச்சரவைப் பத்திரம்!

0
அரச பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு செலுத்தப்படாதுள்ள ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பவற்றை செலுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜனதா பெருந்தோட்ட...

லுணுகலையில் நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!

0
நீரில் மூழ்கி 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். ஹொப்டன் 19 ம் கட்டை பழைய தொழிற்சாலை பிரிவைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மூன்று சிறார்கள் ஹொப்டன்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையோர் தப்பவே முடியாது: தேசிய மக்கள் சக்தியின் உறுதியுரை கையளிப்பு

0
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 (உயிர்த்த ஞாயிறு தினம்) இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதியை ஈடேற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் உறுதியுரை பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இன்று...

மனோவின் பார்வையில் இந்திய தேர்தல் எப்படி?

0
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவின் முதலாம் கட்டம் நாளை ஆரம்பம் ஆகிறது. தனது பல கட்சி அரசியல் ஜனநாயகம் காரணமாக, இந்தியா, உலக பரப்பில் மிக உயரத்தில் வைத்து மதிக்க படுகிறது என...

களுத்துறையில் இரு வயோதிப் பெண்கள் சடலங்களாக மீட்பு: விசாரணை வேட்டை தீவிரம்!

0
களுத்துறை, இசுரு உயன பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இரு வயோதிபப் பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 79 மற்றும் 65 வயதுகளுடைய இரு பெண்களே வீட்டுக்குள் இருந்து இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த வீடு அமைந்துள்ள பகுதியில் அதிகளவு...

கறுப்பு சட்டையுடன் நாளை களமிறங்குங்கள்: வேலுகுமாருக்கு இதொகா அழைப்பு!

0
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு சகல தொழிற்சங்கங்களுக்கும் இருக்கிறது. அதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் மட்டுமே பெற்றுக் கொடுக்க முடியும் என கருதுபவர்கள் தமது விதண்டாவாத கருத்துக்களை ஒதுக்கி...

மைத்திரிக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றால் இன்று...

O/L பரீட்சை குறித்து வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு….!

0
க.பொத. சாதாரணதரப்பரீட்சையின்போது பரீட்சை கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, எனவே, கையடக்க தொலைபேசி, இலத்திரனியல் உபகரணங்கள் உட்பட பரீட்சை நிலையங்களுக்கு கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டுவர வேண்டாம் - என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்...

“என்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இளைஞனை மன்னித்துவிட்டேன்” – ஆஸ்திரேலிய ஆயர்

0
தன்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இளைஞனை மன்னிப்பதாக மேற்கு சிட்னியில் உள்ள தேவாலயத்தின் ஆயர் Mar Mari Emmanuel தெரிவித்துள்ளார். கத்திக்குத்து தாக்குதலின் பின்னர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பில் Mar...

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

0
யாழ்ப்பாணம் – நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார். நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று (17) திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...