நுவரெலியா, ஒலிபண்ட் தோட்டத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த வயோதிபர்

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிபண்ட் தோட்டத்தில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். பெருமாள் வடிவேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டின் பின்புறத்தில் உள்ள குளியலறையில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் என...

பாலஸ்தீனத்தை ஐ.நா. அங்கீகரிக்கும் தீர்மானத்தை தோற்கடித்தது அமெரிக்கா

0
ஐ.நா. பொதுச்சபையில் பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராக அனுமதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை வீட்டோ அதிகாரம்மூலம் அமெரிக்கா தோற்கடித்துள்ளது. இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வருகிறது. இதில்...

ரணிலுக்கே ஆதரவு: சஜித் பக்கம் செல்லமாட்டேன்!

0
நாட்டின் தற்போதைய முறைமைக்கமைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியம் என்று இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார். அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கே தனது ஆதரவு எனவும் கூறினார். இது தொடர்பில் அவர்...

ரூ. 1700 ஐ வென்றெடுக்கும் தொழிற்சங்க சமரில் ஒன்றிவோம் – அனைத்து தொழிற்சங்கங்களுக்கு இதொகா அழைப்பு

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...

ரூ. 1700 ஐ உடன் வழங்கு: பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு எதிராக கொழும்பில் போராட்டம்!

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதொகாவின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில்...

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் அணு நிலையங்களுக்கு பாதிப்பில்லை…

0
இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள மேற்படி அமைப்பு, அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும்...

ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகளுடனான உறவை இலங்கை வலுப்படுத்த வேண்டும்!

0
எவ்வித உள்நோக்கமும் இன்றி, இலங்கையின் வளங்களை குறிவைக்காமல் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவரும் ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுடன் அரசு உறவை வலுப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பில்...

அரிசி ஏற்றிச்சென்ற லொறி விபத்து: இருவர் படுகாயம்

0
பதுளை, வெலிமட வீதியில் அடம்பிட்டிய வெல்லவெல பகுதியில் இன்று (19) காலை லொறியொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறையிலிருந்து வெலிமடை நோக்கி...

இறந்தவரை வங்கிக்கு அழைத்துவந்து கடன் பெற முயன்ற பெண்: பிரேசிலில் சம்பவம்

0
பிரேசிலில் பெண் ஒருவர், இறந்துபோன உறவினர் ஒருவரை, வங்கிக்கு சக்கரநாற்காலியில் அழைத்து வந்து, அவரது பெயரில் கடன்பெற முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் வாங்காமல் மனிதன் வாழ முடிவதில்லை. அப்படி, ஒருவகையில்...

புனித மரியாள் பழைய மாணவர்களின் கிரிக்கெட் சமர் நாளை ஆரம்பம்

0
எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழாவும் ஒன்றுகூடலும் நாளை 20ஆம் திகதி காலை ஆரம்பமாகவுள்ளது. நாளை முதல் திங்கட்கிழமை 22ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. பாடசாலையின்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...