முடக்கப்பட்ட நிதியை மீளப்பெறுவதில் ஈரான் தீவிரம்
கத்தாரில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் 12 பில்லியன் டாலர் சொத்துக்களில் 6 பில்லியன் டாலர் நிதி விடுவிக்கப்பட்டு நாட்டிற்குத் விரைவில் கிடைக்கப்பெறவுள்ளது என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ...
மத்திய மாகாண சனச சங்க தலைவராக நாலக ஜயதிலக தெரிவு
மத்திய மாகாண கல்வி சேவைகள் (சனச) சங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான பணிப்பாளர் குழு தேர்தல் நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை கண்டி பொல்கொல்ல மத்திய மாகாண கூட்டுறவு சங்க பிரதான மண்டபத்தில் நடைப்பெற்றது.
மத்திய...
இலங்கையில் முதலீடு செய்யுமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட இறால் பண்ணையாளர்களுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ்...
தாய்லாந்தில் 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்
தாய்லாந்தில் 17 வயது சிறுமியொருவரின் உடல் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலிய நபர் ஒருவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் கடலோர நகரான பட்டாயா (Pattaya) காவல்துறையினர், சனிக்கிழமை அதிகாலையில்...
செம்மணியில் 427 தீப்பந்தங்கள் ஏந்தி அஞ்சலி
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி, ‘மக்கள் செயல் அமைப்பின்’ ஏற்பாட்டில் ‘உரிமைப்பந்தம்’ எனும் அமைதி வழி மக்கள் எழுச்சிப் போராட்டம் நேற்று மாலை செம்மணி பகுதியில் உள்ள அணையா விளக்குத்திடலில்...
வெனிசுலா நிலநடுக்கம் – மனைவி, பிள்ளைகளை இழந்த கால்பந்து வீரர்
வெனிசுலாவைத் தாக்கிய நிலநடுக்கங்களில், அந்நாட்டின் இரண்டாம் பிரிவு கால்பந்து அணியைச் சேர்ந்த அர்ஜென்டினா வீரர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைப் பறிகொடுத்துள்ளார்.
'கிளப் ஸ்போர்ட் மாரிட்டிமோ லா குவைரா' (Club Sport...
யார் இந்த அ.லோரன்ஸ்?
"மலையக அரசியல் ஆளுமை", மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பொதுச்செயலாளர், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர், சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர் அமரர் அ.லோரன்ஸ் ஐயாவின் 3ஆவது ஆண்டு நினைவு தினம்...
போருக்கு மத்தியில் நடந்த போராட்டம் – தோல்வியின்றி வெளியேறியது ஈரான்
உலகக் கோப்பையின் நாக்கவுட் (Knockout) சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்ற நீண்ட நாள் கனவை ஈரான் தேசிய கால்பந்து அணி இந்த முறையும் நனவாக்கத் தவறிவிட்டது.
போர்ச் சூழலுக்கு மத்தியில் நடைபெறும் இந்த...
‘கம் பேக்’ கொடுத்த டேவிஸ்: கனடா அணி வரலாற்று வெற்றி
லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்திற்கு அல்போன்சோ டேவிஸ் மீண்டும் திரும்பியது, அவர் கற்பனை செய்து பார்த்ததை விடவும் மிகச் சிறந்த முறையில் அமைந்தது.
கடந்த மார்ச் 2025-ல் நடைபெற்ற Concacaf Nations League இறுதிப் போட்டியின்...
மீண்டும் ‘போர் மேகம்’: எகிறியது எண்ணெய் விலை
மத்திய கிழக்கில் அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையே அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதல்களால், திங்கட்கிழமையன்று மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக அமைதி உடன்படிக்கையின் பலவீனத்தை இத்தாக்குதல்கள் உணர்த்தியுள்ளதோடு, ஹோர்முஸ்...













