மரக்கறி விலைப்பட்டியலால் கந்தப்பளை விவசாயிகள், மரக்கறி சேகரிப்பாளர்களுக்கிடையில் முரண்பாடு!
நுவரெலியா, கந்தப்பளை பிரதேசத்தில் விவசாயிகளுக்கும், மரக்கறி சேகரிப்பாளர்களுக்கும் இடையில் மரக்கறி சேகரிக்கும் விடயத்தில் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடு ஏற்பட்டுவருகின்றது.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் வெளியிடப்படும் விலைப்பட்டியலில் ஏற்படுகின்ற குளறுப்படியே இந்த முரண்பாட்டுக்கு காரணம்...
தெற்கு அரசியலில் பரபரப்பு: இறுதி அஸ்திரத்தை ஏவ தயாராகும் பஸில்!
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தலை பெறுவதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி கண்டுள்ளதால் இறுதி அஸ்திரத்தை ஏவுவதற்கு பஸில் ராஜபக்ச தயாராகிவருகின்றார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
எனினும், இதற்கான ஆதரவு தளம் உறுதிப்படுத்தப்படும்...
காஸா சிறுவர் நிதியத்திற்கு இலங்கையிடமிருந்து ஒரு மில்லியன் அ. டொலர் நன்கொடை
காஸா பகுதியில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கத்தின் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையை ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவர் நிறுவனத்தின் ஊடாக பாலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு...
கம்பளை – தெல்பிட்டிய பகுதியில் விபத்து: 10 பேர் காயம்!
பண்டாரவளையில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜீப் வாகனமொன்று கம்பளை, தெல்பிட்டிய பகுதியில் வைத்து 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஜீப்...
ஐ.நா. பிரதிநிதிகளுடன் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கலந்துரையாடல்!
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு இடையில் இன்று (01) முற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தமது செயற்றிட்டங்கள் பற்றி தேசிய...
சாமிமலை சாலையில் இரவிலும் ஒளிராத தெரு விளக்கு
மஸ்கெலிய பிரதேச சபையின் கீழ் இயங்கும் சாமிமலை மஸ்கெலிய பிரதான சாலையில் மல்லியப்யு சந்தியில் பொருத்தப்பட்டுள்ள தெரு விளக்கு நீண்ட காலமாக ஒளிராத நிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தெரு...
லிற்றோ கேஸ் விலை குறைப்பு!
லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை இன்று (01) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது. இதன்படி 12.5 கிலோ எடையுடைய லிற்றோ சமையல் எரிவாயு 135 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலையாக 4,115 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,...
நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டம் ஆரம்பம்
ஒவ்வொரு வருடமும் நுவரெலியாவில் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் வசந்த கால நிகழ்வுகள் 2024ஆம் ஆண்டுக்கானது இன்று (01) காலை நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக மிகவும்...
மது அருந்தும் போட்டியில் அதிகளவு குடித்தவர் உயிரிழப்பு: ஹற்றன் லெதண்டி தோட்டத்தில் சம்பவம்
மது அருந்தும் போட்டியில் வெல்வதற்காக அதிகளவு மது அருந்திய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். இப்போட்டி, ஹற்றன் லெதண்டி தோட்டத்தில் இடம்பெற்றது.
ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெதண்டி தோட்டத்தின் மால்ப்ரோ பிரிவில் வசிக்கும்...
பஸ்ஸில் கஞ்சா கடத்திய சாரதி கைது!
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுக்கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியில் மிகவும் சூட்சுமமான முறையில் இரண்டு கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவை எடுத்துச் சென்ற பஸ் சாரதி அநுராதபுரம் வலய போக்குவரத்து பொலிஸாரால் கைது...













