மஸ்கெலியாவில் குளவிக்கொட்டு: 40 பேர் பாதிப்பு
மஸ்கெலியா, புரவுன்சீக் தோட்ட புரவுன்சீக் பிரிவில் தேயிலை கொழுந்து கொய்து கொண்டிருந்த 40 தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று காலைவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 40 பெண்களில்...
தேர்தல் அரசியலுக்கு குட்பாய் கூறினார் மைத்திரி
இனிய எந்தவொரு தேர்தலிலும் தான் போட்டியிடப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றவருக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தலில் களமிறங்காவிட்டாலும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு...
அநுரவுடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் – பிரதமர் மோடி
இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய 9ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்காக அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
“இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றமைக்காக உங்களுக்கு எனது நல்வாழ்த்துகள். இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம்...
பிரதமர் தினேஷ் இராஜினாமா! அமைச்சரவையும் கலைந்தது!!
பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது பதவிவிலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
பிரதமர் பதவி விலகியதும், தற்போதைய அமைச்சரவை கலைந்துள்ளது.
அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்த...
ராஜபக்சக்களின் கடைசி அரசியல் கோட்டையும் சரிந்தது
ராஜபக்சக்களின் அரசியல் கோட்டையாகக் கருதப்படும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவே வெற்றிபெற்றுள்ளார்.
பெலியத்த, முல்கிரிகல, தங்காலை மற்றும் திஸ்ஸமஹாராக ஆகிய நான்கு தொகுதிகளிலும்...
மரக்கறி விலைப்பட்டியல் (23.09.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இதொகாவின் மக்கள் சேவை தொடரும்!
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் வேண்டுகோளை ஏற்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்த மலையக மக்களுக்கு, முன்னின்று செயற்பட்ட இ.தொ.காவின் தொண்டர்களுக்கும் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இ.தொ.க இருந்தாலும்...
24 வருடங்களுக்கு பிறகு இலங்கையில் பெண் பிரதமர்
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று பதவிப்பிரமாணம் செய்த பின்னர், அமையவுள்ள உத்தேச இடைக்கால அரசாங்கத்தின் பிரதம அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்படவுள்ளார்.
தற்போதைய பிரதமர்...
அநுர இன்று ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம்!
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) முற்பகல் 9 மணிக்கு பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் இதற்குரிய நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் முதல்சுற்று...
அநுர குறித்து ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள அறிவிப்பு
கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில்...












