ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் தகுதி

0
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்...

ஜே.வி.பியின் முன்னாள் எம்.பிக்களும் ஓய்வூதியம் பெறுகின்றனர்!

0
மாற்றம் வேண்டுமென தேசிய மக்கள் சக்தியினர் கூறித்திரிகின்றனர்; இவ்வாறு கூறுவோர் முதலில் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித்...

ஜனாதிபதியின் பொருளாதார திட்டமே நடைமுறை சாத்தியமானது!

0
ஏற்றுமதி பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்ட பொருளாதார முறைமையே இலங்கையின் பொருளாதார ஸ்தீரத்தன்மைக்கு வழிவகுக்கும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார். சுயாதீன ஜனாதிபதி...

45 நாட்களுக்குள் பொதுத்தேர்தல்!

0
“தற்போதைய நாடாளுமன்றம் ஒழுக்கமற்றவர்களின் கூடாரமாக மாறியுள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தலில் வென்றதும் ஒன்றரை மாதத்துக்குள் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இது...

விவாதத்துக்கு வராமல் அநுர பதுங்குவது ஏன்?

0
கஷ்டப்பட்டு அடைந்த வெற்றியைப் பாதுகாக்கும் வகையில் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்காக வாக்களிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களிடம் கோரியுள்ளார். அரசாங்கம் ஏற்கனவே அமுல்படுத்திய வேலைத் திட்டத்திற்கே சர்வதேச நாணய நிதியத்தின்...

ட்ரம்ப்பை சுட்டுக் கொல்ல மீண்டும் முயற்சி: ஆளுங்கட்சி ஆதரவாளர் கைது

0
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில்உள்ள கோல்ஃப் மைதானத்துக்கு விளையாட சென்ற அதிபர் வேட்பாளர் ட்ரம்ப்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடக்க உள்ளது. இந்த போட்டியில்...

பிரதான வேட்பாளர்களின் கடைசி பிரச்சார கூட்டங்கள் கொழும்பு மாவட்டத்தில்

0
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள பிரதான வேட்பாளர்கள் எனக் கருதப்படும் நால்வரின் கடைசி பிரசாரக் கூட்டம் நடைபெறும் இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் கடைசி பிரசாரக் கூட்டம்...

சஜித்தை ஆதரிப்பதாக அறிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் அரியநேத்திரனுக்கு ஆதரவு

0
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை ஆதரித்து மேடையேறிப் பேசினார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா. தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் கூட்டம் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற...

மலையக மக்களின் முழு ஆதரவு ரணிலுக்கே!

0
மலையக மக்களின் முழுமையான ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே கிடைக்கப்பெறும் என்று இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு, “ இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் போது ரணில் விக்கிரமசிங்க இம்முறை...

நாட்டை மீண்டும் இருளில் தள்ளும் வரிசை யுகம் உருவாக இடமளிக்காதீர்கள்!

0
வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா என்பதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...