“என்னை நிம்மதியாக போக விடுங்கள்” – யாழில் கரையொதுங்கிய மிதவையால் பரபரப்பு!

0
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியெட்டிக்கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று சனிக்கிழமை (16) காலை கரையொதுங்கியுள்ளது. “பரமேஸ்வரி..., என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே!, Let me go in...

ஜே.வி.பிக்கு 15 வீத வாக்குகளே கிடைக்கும் – எஸ்.பி. கணிப்பு!

0
“ ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையில் கடும் போட்டி நிலவக்கூடும்.” – என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இவ்விரு...

கம்பளையில் கோழிக்கடையில் கொள்ளை!

0
கம்பளை நகரில், கண்டி – கம்பளை வீதியில் உள்ள கோழி இறைச்சி மொத்த விற்பனை நிலையத்தில் நேற்றிரவு கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கூரை வழியாக, முகத்தைமறைத்தவாறு உள்நுழைந்துள்ள திருடன், 16 கிலோ கோழி, 40 ஆயிரம்...

ஜே.வி.பி., முன்னிலை சோஷலிசக் கட்சி சங்கமம் சாத்தியமா?

0
ஜே.வி.பி. மற்றும் முன்னிலை சோஷலிசக் கட்சி என்பவற்றின் சங்கமம் சாத்தியப்படாததொன்றாகும் - என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். துரோகிகளுடன் இணைந்து செயற்பட தயாரில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜே.பி.வி....

யாழில் மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிப்பு: வீட்டு ஜன்னல்களும் உடைப்பு!

0
யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை இன்று (16) அதிகாலை 1:30 மணியளவில் , மோட்டார் சைக்கிளில் வந்த மூவர்...

யாழில் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த ஐவர் வாளுடன் மடக்கிப் பிடிப்பு

0
யாழ்ப்பாணத்தில் ஓட்டோவில் பயணித்த வாள் வெட்டுக் கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். யாழ். நகருக்கு அண்மையாக நேற்று அதிகாலை 2 மணியளவில் ஆட்டோவில் பயணித்த 5 பேர் விசேட அதிர டிப்...

ஒருநாள் தொடரையும் கைப்பற்றுமா இலங்கை? 18 ஆம் திகதி பலப்பரீட்சை!

0
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான...

நாட்டு மக்கள் பட்டினியால் தவிப்பு -சஜித்

0
“ சர்வதேச நுகர்வோர் உரிமை தினமான இன்று நாட்டு மக்கள் பட்டினியில் தவிக்கின்றனர். மூன்று வேளை உணவு உண்டு வாழ முடியாத சகாப்தம் உருவாகி வருகிறது. இதனால் நாட்டு மக்கள் ஆட்சியாளர்களுக்கு சாபமிட்டு...

பாலியல் வழக்கில் ‘ஸ்குவிட் கேம்’ நடிகருக்கு சிறை தண்டனை விதிப்பு

0
‘ஸ்குவிட் கேம்’ வெப் தொடரில் நடித்த ஓ இயாங் சூ மீது இளம்பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு எட்டு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ‘ஸ்குவிட் கேம்’ வெப்...

நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்போம்: மொட்டு கட்சி சூளுரை

0
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடித்து ஆளுங்கட்சியின் பலத்தை வெளிப்படுத்துவோம் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். “இது தேவையற்றதொரு பிரேரணையாகும். நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாம் நிராகரிக்கின்றோம்....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...