பொது கூட்டணி குறித்து சந்திரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு

0
அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக கள்வர்கள் அற்ற கூட்டணியொன்று அமைத்தால் நல்லது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்தார். பொது கூட்டணியொன்று அமைய வாய்ப்புள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர்...

‘கட்சி தலைவர்தான் ஜனாதிபதி வேட்பாளர் ஆக வேண்டும் என்றில்லை’ – சஜித்துடன் முட்டிமோதும் பொன்சேகா!

0
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தி தமது வேட்பாளரை அறிவித்தது தவறான முடிவாகும் என்று அக்கட்சியின் தவிசாளரான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

பதிலடி கொடுக்குமா ஆப்கானிஸ்தான்? முதல் T -20 போட்டி இன்று

0
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி – 20 போட்டி இன்று நடைபெறுகின்றது. இரவு 7 மணிக்கு தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். இலங்கை அணிக்கு வனிந்து ஹசரங்க தலைமை...

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா காலமானார்!

0
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான காமினி ஜயவிக்கிரம பெரேரா இன்று (17) காலமானார். நோய்வாய்பட்டிருந்த அவர் உயிரிழக்கும்போது வயது 83. ஜே.ஆர். ஜயவர்தன காலம்தொட்டே ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளராக...

ஜனாதிபதி பதவியைவிட சம்பந்தன் கூறிய அந்த வார்த்தையே போதும் – டலஸ் உருக்கம்

0
“ நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பில் நான் தோல்வி அடைந்திருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் என்னை பற்றி கூறிய அந்த வார்த்தையே போதும். தேர்தலை வெற்றியைவிடவும் அது...

யாழ். சிறையில் இந்திய மீனவர்களை சந்தித்தார் ஜீவன்

0
மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வை காணுமாறு இந்திய அரசிடமும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி...

நடை பயிற்சியில் ஈடுபட்ட பெண்ணின் 4 பவுண் நகையை களவாடியவர் கைது!

0
வவுனியா நகரசபை மைதானத்தில் நடைப் பயிற்சிக்கு வருகை தந்தவரின் நகைகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் 32 வயது இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, தோணிக்கல் பகுதியைச்...

மைத்திரியின் சகாக்கள் சஜித்துடன் சங்கமம்!

0
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் இருவர், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இன்று இணைந்துள்ளனர். சுதந்திரக் கட்சியின் ஹோமாகம அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான காமினி திலகசிறி ,...

புடினை கிலிகொள்ள வைத்த எதிர்க்கட்சி தலைவர் சிறையில் மரணம் – பின்னணி என்ன?

0
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 47. இவர் ரஷ்ய ஜனாதிபதி புடினை கடுமையாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மோசடி, நீதிமன்ற அவமதிப்பு, அறக்கட்டளை...

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – சாரதிகளே அவதானம்…!

0
நுவரெலியா மாவட்டத்தில் மாலைவேளையில் மழையுடன் கூடிய வானிலை நிலவிவருகின்றது. அத்துடன், கடும் பனிமூட்டமும் நிலவுகின்றது. இதனால் பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் அறிவிறுத்தியுள்ளனர். வாகனங்களின் முன் விளக்குகளை ஒளிரச்செய்யுமாறு...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...