இலங்கை அணி வெற்றிநடை!

0
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட...

தமிழ்ப் பொது வேட்பாளர் யார்? வவுனியாவில் நாளை தீர்மானம்

0
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்படும் பொது வேட்பாளர் யார் என்பது குறித்து நாளை திங்கட்கிழமை வவுனியாவில் தீர்மானிக்கப்படவுள்ளது. இந்நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளர் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரநேரு...

பச்சிளம் குழந்தை மரணம்: தாய் கைது!

0
யாழ்ப்பாணத்தில் ஒன்றரை மாத குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிக்கப்பட்டு , சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் தெல்லிப்பழை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். மேலும் குறித்த சம்பவம் தொடர்பில்...

மலையக கல்வி அபிவிருத்திக்கு என்றும் துணை நிற்போம்!

0
கல்வி புரட்சிமூலமே மலையகத்தில் நிலையானதொரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தலாம் என உறுதியாக நம்புகின்றோம். எனவே, மலையக கல்வி அபிவிருத்திக்கு நாம் என்றும் துணை நிற்போம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும்,...

ஐக்கிய தொழிலாளர் முன்னணி ரணிலுக்கு ஆதரவு!

0
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு ஐக்கிய தொழிலாளர் முன்னணி தீர்மானித்துள்ளது என்று அதன் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்தார். பதுளையில் இன்று நடைபெற்ற ஊடக...

சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

0
சர்வஜன அதிகாரம் எனும் அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபரும், மவ்பிம ஜனதா கட்சியின் தலைவருமான திலித் ஜயவீர பெயரிடப்பட்டுள்ளார். “ஒன்றிணைந்து எழுந்திடும் தேசம் – மகிழ்ச்சிமிகு தேசம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பு...

தலவாக்கலையில் காணாமல்போன 4 சிறார்களும் மீட்பு!

0
தலவாக்கலை பி.கேதீஸ் தலவாக்கலை கிறேட் வெஸ்டன் லூசா தோட்டத்தில் 22 நாட்களாக காணாமல் போயிருந்த மூன்று பாடசாலை மாணவிகளும் பாடசாலை மாணவர் ஒருவரும் இன்று (04) காலி, மெட்டியகொட பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...

களுத்துறை தங்கமும் ரணிலுக்கு ஆதரவு!

0
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டாளர் ரோஹித அபேகுணவர்ன தீர்மானித்துள்ளார். தமது தொகுதி மக்களுடன் கலந்துரையாடிய பின்னரே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். ராஜபக்சக்களின் மிகவும் நெருங்கிய...

பதவிகள் பறிப்பு!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியுள்ள தமது கட்சியின் மாவட்ட தலைவர்களின் பதவிகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பறித்துள்ளது. அதற்கு பதிலாக புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி கம்பஹா மாவட்ட மொட்டு...

ஹப்புத்தளையில் லொறி விபத்து

0
ஹப்புத்தளை , தங்கமலை பகுதியில் இன்று காலை லொறி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த லொறி குருணாகலை பகுதியில் இருந்து நுவரெலியா - வெலிமடை...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...