வவுனியாவை சேர்ந்த ஐவர் தமிழகத்தில் தஞ்சம்!

0
மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 இலங்கை தமிழர்கள் இன்று அதிகாலை தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். வவுனியா, நெடுங்குழி பகுதியை நந்தகுமார் , அவரது மனைவி நித்யா மற்றும் அவர்களின்...

யாழ். வந்தார் பிரபல பாடகர் ஹரிஹரன்

0
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சிக்காக இந்திய பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட குழுவினர் முதன்முதலாக இன்றைய தினம் (07) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இன்று முற்பகல் 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஹரிஹரன் உள்ளிட்ட குழுவினர்...

நுவரெலியாவில் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

0
இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலத்தை எதிர்த்தும் இலங்கை மின்சார சபையின் நுவரெலியா கிளை ஊழியர்கள் இன்று புதன் கிழமை (07) மதிய உணவு...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி வழங்க நடவடிக்கை!

0
“ அஸ்வெசும ஊடாக 24 லட்சம் பேருக்கு நன்மைகள் அளிக்க எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் கீழ் மட்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும். நமது நாட்டின் வரலாற்றில் இவ்வளவு...

ஜே.வி.பியினர் இந்தியா சென்றது நல்ல விடயம் – கம்மன்பில

0
“ இந்தியா தொடர்பான ஜே.வி.பியின் நிலைப்பாடு மாறியுள்ளமை நல்ல விடயம்.” – என்று தெரிவித்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “...

வற் வரி திருத்தப்படுமா? ஜனாதிபதி கூறியது என்ன?

0
“ வற் வரி பலருக்கு சுமையாக உள்ளது. இந்தப் பிரச்சினையை நாம் உணராமல் இல்லை. அந்தப் பிரச்சினைக்கு நாம் படிப்படியாக தீர்வுகளை வழங்கி வருகிறோம். 2022 இல் 437,547 வரிக் கோப்புகள் இருந்தன. 2023...

முன்னாள் கடற்படை தளபதியும் சஜித்துடன் சங்கமம்…!

0
இலங்கை கடற்படையின் 14 ஆவது கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற அட்மிரல் தயா சந்தகிரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து அவரது அரசியல் பயணத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் ஐக்கிய...

ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் பாரதியாரின் கவிதை…!

0
9 ஆவது நாடாளுமன்றத்தின் 5 ஆவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று சம்பிரதாயப்பூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன், அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தையும் முன்வைத்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது கொள்கை விளக்க உரையின்போது மகாகவி...

மகன்மாரை தாக்கி கொடுமைப்படுத்திய தந்தை கைது!

0
கொட்டகலை, பத்தன பகுதியில் தமது இரு மகன்மாரை கடுமையாக தாக்கி – கொடுமைப்படுத்திய தந்தை லிந்துலை பொலிஸாரால் இன்று (07) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ளமை பொலிஸார் 'மலையக குருவி'யிடம் உறுதிப்படுத்தினர். லிந்துலை, நாகசேனை...

கஞ்சா பயிரிடலுக்கு அமைச்சரவை அனுமதியா?

0
கஞ்சா செய்கையை சட்டப்பூர்வமாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது கஞ்சா பயிரிடலுக்கு...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...