திட்டம் என்ன? 27 ஆம் திகதி ரணில் அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்குரிய நாள் நிர்ணயிக்கப்பட்ட பிறகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் முதலாவது பிரதான மக்கள் கூட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி காலியில் நடைபெறவுள்ளது.
இவ்வாரத்துக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படவுள்ளமை...
கிளப் வசந்த கொலை: மேலும் இருவர் கைது!
கிளப் வசந்த எனப்படும் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையாளிகள் தப்பிச் செல்ல உதவியதாக...
மரக்கறி விலைப்பட்டியல் (24.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 24 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பெருந்தோட்ட மக்களின் மனித உரிமையை மீறும் கம்பனிகள்
“நாட்டில் 11 மாவட்டங்கள் பெருந்தோட்டகளாக காணப்படுகின்றன. அந்த காணிகள் அனைத்தையும் 22 கம்பனிகளே நிர்வகித்துவருகின்றன. என்றாலும் பெருந்தோட்ட மக்களின் மனித உரிமையை மீறியே அந்தக் கம்பனிகள் நிர்வகித்து வருகின்றன. அதனால் இதற்கு எதிராக...
இரண்டாக உடைகிறது மொட்டு: 12 மாவட்ட தலைவர்கள் ரணில் பக்கம்!
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதிலாக வேறு வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி களமிறக்கினால் கட்சியின் முடிவுக்கு எதிராக செயற்படுவதற்கு மொட்டு கட்சியின் 12 மாவட்ட தலைவர்கள் தீர்மானித்துள்ளனர் என தெரியவருகின்றது.
இராஜாங்க...
ரூ. 1700 குறித்தான வர்த்தமானி அறிவித்தல் இரத்து!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,700 ரூபா வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து தொழில் அமைச்சின் செயலாளர் வௌியிட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 21ஆம் திகதி தம்மால் வௌியிடப்பட்ட...
சஜித் தலைமையில் மெகா கூட்டணி 08 ஆம் திகதி உதயம்!
சஜித் பிரேமதாச தலைமையில் புதிய பல கட்சிகள் மற்றும் அமைப்புகளின் இணைவுடன் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி எதிர்வரும் ஆகஸ்ட் 08 ஆம் திகதி மலரவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன...
ரணில்தான் வேட்பாளர்: மாற்று கருத்துக்கு இடமில்லை!
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியாக பதவியேற்காமல் இருந்திருந்தால் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்திக்கு ஏற்பட்ட நிலையே எமக்கும் ஏற்பட்டிருக்கும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன...
வெள்ளி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது...
ஜனாதிபதிக்கு பேராதரவு வழங்க மக்கள் முடிவு!
வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க...













