ஒன்லைன் பாதுகாப்பு சட்டம் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியிலும் தொடருமா?

0
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலைக் காப்பு சட்டம், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இரத்து செய்யப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார். அத்துடன், குறித்த சட்டம் ஊடாக மக்களின் உரிமை மீறப்படுகின்றது...

உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலின் பயணம் ஆரம்பம்…

0
உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல், இன்று தன் பயணத்தைத் தொடங்கியது. இந்தக் கப்பலின் முதல் சேவை இன்று அமெரிக்காவில் உள்ள மியாமி துறைமுகத்தில் இருந்து தொடங்கி உள்ளது. தி சீஸ்' (Icon of the...

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டது ஏன்? நடந்தது என்ன?

0
பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக திருகோணமலை யைச் சேர்ந்த சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறீதரன் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற...

ரூ. 500 கோடி மோசடி செய்த பிரமிட் சூத்திரதாரி கைது!

0
பிரமிட் திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்தார் எனக் கூறப்படும் நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று வருடங்களாக தலைமறைவாகியிருந்த நிலையிலேயே, பிலிமத்தலாவ பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு...

மனைவியை கொளுத்தியவருக்கு மரண தண்டனை!

0
தனது மனைவியை தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குளியாப்பிட்டி மேல் நீதிமன்றம் நேற்று இவருக்கு தீர்ப்பளித்துள்ளது . அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த நபருக்கே இவ்வாறு...

மன்னா ரமேஷின் சகாவின் வீட்டில் ஐஸ், ஹெரோயின் மீட்பு – மனைவி கைது!

0
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாதாள குழு உறுப்பினரான மன்னா ரமேஷின், பிரதான உதவியாளர் ஒருவரின் வீட்டில் இருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன. யுக்திய சுற்றிவளைப்பு நடடிக்கையின்போது, மன்னா ரமேஷின் பிரதான உதவியாளரின்...

நுவரெலியா கிரகரி வாவியில் சடலம்!

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியில் சடலமொன்று மிதக்கின்றது. 64 வயதான இராமன் பத்மநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார் என அடையாள அட்டையை அடிப்படையாக வைத்து பொலிஸார் தெரிவித்தனர். கிரகரி வாவியில்...

அவிசாவளையில் இருந்து திருமலை சென்ற வேன் விபத்து – 8 பேர் காயம்!

0
திருகோணமலை , சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை , மட்டக்களப்பு பிரதான வீதியில்...

மனைவியின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாத கணவன் எடுத்த தவறான முடிவு…!

0
விபத்தில் மனைவி உயிரிழந்துவிட்டார் என தெரிந்ததும், துக்கம் தாங்க முடியாமல் கணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்ட சம்பவமொன்று ஹொரணை பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஹொரணை ,இங்கிரிய பகுதியில் கடந்த 20ஆம் திகதி இரு...

ஆஸி. ஓபன் டென்னிஸ் – நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி!

0
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நடைபெற்று வரும் இந்தத்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...