200 வருட வலிகளுக்கு ரூ.1700 தான் தீர்வா?
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரும், சுதந்திரமடைந்த பின்னரும் சொற்ப அளவு சம்பளத்தைக்கூட போராடிபெற வேண்டிய அவல நிலையே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வில் நீடிக்கின்றது.
இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தோட்டத் தொழிலாளர்கள் சம்பள...
1,350 சம்பள உயர்வு முன்மொழிவை நிராகரித்தது இதொகா!
1700 ரூபா சம்பளத்துக்கு பதிலாக 1350 ரூபா சம்பளத்தை வழங்குவதாக எழுத்து மூலம் நேற்று உறுதியளித்த முதலாளிமார் சம்மேளனத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான...
மரக்கறி விலைப்பட்டியல் (17.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 17 வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஓமானில் எண்ணெய் கப்பல் மூழ்கி 3 இலங்கையர்கள் உட்பட 16 பேர் மாயம்
ஓமானில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் 3 இலங்கையர்கள் உட்பட 16 பேர் காணாமல்போயுள்ளனர். அவர்களை தேடும் பணி இடம்பெற்றுவருகின்றது.
ஓமான் நாட்டின் கடலோர பகுதியில் துகம் என்ற துறைமுக நகர் உள்ளது.
அந்நாட்டின் எண்ணெய் மற்றும்...
ட்ரம்ப்மீது துப்பாக்கிச்சூடு: சஜித்தின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரிக்கை
அமெரிக்காவில் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில்...
ரணிலை கைவிடுகிறது மொட்டு கட்சி? தம்மிக்க களத்தில்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டுக் கட்சி) வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நிற்காது. அது தனி வழி போகத் தீர்மானித்து விட்டது. அக்கட்சியின் சார்பில் பெரும்பாலும் கோடீஸ்வர வர்த்தகரான...
செப்டம்பர் 28 ஜனாதிபதி தேர்தல்?
எதிர்வரும் செப்டம்பர் 28 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கண்டியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“...
அடுத்த மாதம் முதல் இலத்திரனியில் தேசிய அடையாள அட்டை
அடுத்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மோசடிகள், இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகத்தின் பின்னர் இடம்பெறாதென ஆட்பதிவு திணைக்களத்தின்...
போரில் 40 ஆயிரம் சிவிலியன்கள் கொல்லப்பட்டனரா?
தமிழ் மக்களுக்கு இராணுவம்மீது வைராக்கியம் உள்ளதெனில் ஜனாதிபதி தேர்தலில் எனக்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்களா? சர்வதேச சட்டதிட்டங்களுக்கமையவே போர் நடத்தப்பட்டது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
போரில் இறுதி கட்டத்தில்...
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கான போராட்டம் 2,700 நாட்களைக் கடந்துள்ளது
போரின் போதும் அதன் பின்னரும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களைக் கண்டறிவதற்காக சர்வதேசத்தின் ஆதரவைக் கோரும் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் நீண்ட போராட்டம் 2,700 நாள்களைக் கடந்துள்ளது.
தமது உறவுகளுக்கு நீதி...













