ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்தை நவீன மயப்படுத்துமாறு ஜீவன் பணிப்பு

0
நுவரெலியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதமாக முன்னெடுக்குமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமானால் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட அபிருத்தி குழுக் கூட்டம் நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட...

மலையில் கொழுந்து பறிக்கும் நமது பெண்களுக்கு நற்செய்தி எப்போது?

0
இவ்வாண்டு அதிகரித்த தேயிலை ஏற்றுமதியால், ஈரானிடம் வாங்கிய பெட்ரோல் கடனில் 60 மில்லியன் டொலரை மீள செலுத்த முடிந்தமையை எண்ணி ஒரு இலங்கையனாக மகிழ்கிறேன். அது நம் நாட்டுக்கு ஒரு நற்செய்தி. ஆனால்,...

குளவிக்கொட்டு: இரு மாணவர்கள் பாதிப்பு

0
பாடசாலை மாணவர்கள் இருவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று காலைவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். பெயர்லோன் வித்தியாலயத்தில் 5 மற்றும் 7 ஆம் தரங்களில் கல்வி...

மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு

0
ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் திகதியை இம்மாத இறுதிக்குள் அறிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல் ரத்நாயக்க இன்று(16) உத்தியோகப்பூர்வமாக தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவு

0
போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் ஓராண்டுக்கு முன்னர் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட வெகுஜன புதைகுழிகளில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் அகழ்வு பணிகள் நிறைவடைந்துள்ளன. ஜூலை 4ஆம் திகதி ஆரம்பமான மூன்றாம்...

தலவாக்கலை லூசா தோட்டத்தில் 4 சிறார்கள் மாயம்!

0
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தைச் சேர்ந்த நான்கு சிறார்கள் காணாமல்போயுள்ளார். முரளிகிருஷ்ணன் லக்சிக்கா (வயது 16), ராஜகுரு மிதுஷா (வயது 16), சுந்தர்ராஜ் தர்ஷினி (வயது 16), மற்றும் ராஜகுரு கோபிசாகர் (வயது 15)...

பாதாள குழுக்களுக்கு முடிவு கட்டப்படும்!

0
பொலிஸ் அதிகாரிகளை மிரட்டி, அவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து யுக்திய நடவடிக்கையை நிறுத்த முடியாது. பாதாள குழுக்களுக்கு முடிவுகட்டும்வரை அந்நடவடிக்கை தொடரும் என்று பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...

ஒற்றையாட்சியை காட்டிக்கொடுக்க தயாரில்லை!

0
கட்சியின் அடிப்படைக் கொள்கைகளையும், ஒற்றையாட்சியையும் காட்டிக்கொடுப்பதற்கு தயாரில்லை என்று அறிவித்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ச. ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவரவுள்ள நிலையிலேயே சிலருக்கு 19 ஆவது திருத்தச்சட்டம்...

ரூ. 1700 வேண்டும்: கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டம்!

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சாமிமலை, பெயலோன் தோட்டத்தில் ஐந்து பிரிவுகளிலும் உள்ள தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மஸ்கெலியா...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...