அடி கொடுத்துதான் பழக்கம் – சிறைக்கு செல்லவும் தயார் – மிரட்டுகிறார் இராஜாங்க அமைச்சர்
“ எவரேனும் என்னிடம் சண்டித்தனம்காட்ட முற்பட்டால் தாக்கிவிட்டு சிறைச்சாலைக்கு செல்வேனேதவிர, அடிவாங்கிக்கொண்டு வைத்தியசாலைக்கு செல்லமாட்டேன். “ – என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த.
புத்தளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு சென்றிருந்த...
மதுபோதையில் வந்த மச்சானை தாக்கி கொலை செய்தவர் கைது!
மதுபோதையில் வந்து வன்முறையில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் தனது மச்சானை கோடரியால் தாக்கி கொலை செய்த நபர் தெஹியோவிட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹியோவிட்ட பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்,...
சீனாவில் மண்சரிவு – மண்ணுக்குள் சிக்குண்ட 47 பேர்
சீனாவின் தெற்மேற்கு மலைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் 47 பேர் சிக்குண்டு காணாமல்போயுள்ளனர். மீட்பு பணிகள் இடம்பெற்றுவருகின்றன.
சீனாவின் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்ஷய்குன் கிராமம் உள்ளது.
அந்த கிராமத்தலேயே இன்று...
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நுவரெலியா சீதையம்மன் ஆலயத்திலும் விசேட வழிபாடு!
இந்தியா, அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக பெருவிழா இன்று (22) நடைபெறுவதை முன்னிட்டு, நுவரெலியா சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் விசேட பூஜை நடைபெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...
“தமிழ்பேசும் மக்கள் கூட்டணி” – தமிழரசின் புதிய தலைவருக்கு வேலுகுமார் அழைப்பு
இலங்கையில் வாழும் தமிழ்பேசும் சமூகங்களை அரவணைத்துக்கொண்டு , பலமானதொரு தமிழ் பேசும் மக்களின் சக்தியாக முன்னோக்கி பயணிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் ஓர் உறவு பாலமாக இருப்பாரென நம்புகின்றோம் -...
போதைப்பொருள் விற்பனை வலையமைப்பில் உள்ள 65 வீதமானோர் கைது! ஏனையோருக்கும் வலை…..!!
இலங்கைக்கு கடல் மார்க்கமாக வரும் போதைப்பொருட்களை பகிர்ந்தளிக்கும், விற்பனை நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களின் வலையமைப்பில் உள்ள 65 வீதமானோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர், ஏனையோரும் விரைவில் மடக்கிபிடிக்கப்படுவார்கள் - என்று பதில் பொலிஸ்மா...
அரசியல்வாதி உட்பட ஐவர் சுட்டுக்கொலை! பெலியத்த பகுதியில் பயங்கரம்!!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின், பெலியத்த நுழைவாயிலுக்கு அருகாமையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஐவர் பலியாகியுள்ளார்.
டிபென்டர் ரக வாகனத்தில் பயணித்தவர்களை இலக்கு வைத்தே வாகனமொன்றில் வந்தவர்கள் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர்.
நான்கு பேர்...
பொலிஸ் திணைக்களம் என்பது மக்களை சுட்டுக்கொல்லும் நிறுவனமா?
பொலிஸ் திணைக்களம் என்பது மக்களை சுட்டுக்கொல்லும் நிறுவனம் அல்ல, நாரம்மல துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், பதில் பொலிஸ்மா அதிபரும் பொறுப்புக்கூற வேண்டும் - என்று தேசிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில்...
மடூல்சீமை – றோபேரி தோட்டத்தை சேர்ந்த சிறுவனை காணவில்லை…!
மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட றோபேரி தோட்டத்தில் வசித்த சிறுவன் ஒருவர், 16 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார் என குறித்த சிறுவனின் தாயாரினால் மடுல்சிமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு செய்யப்பட்டுள்ளதாக மடுல்சிமை...
யாழில் அதிகளவு ஹெரோயின் பாவித்த இளைஞன் உயிரிழப்பு!
அதிகளவு ஹெரோயினை பயன்படுத்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அந்த இளைஞர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் போதைப்பொருள் வழக்கு ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற...













