மலையகத்தில் பிரமாண்டமான முறையில் தேசிய தைப்பொங்கல் விழா!

0
மலையக வரலாற்றில் முதன்முறையாக, தேசிய தைப்பொங்கல் விழா ஹட்டனில் இன்று (21.01.2024) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலை, கலாசார நிகழ்வுகள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், போட்டிகள் என பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்படு, தேசிய...

மரக்கறி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்….!

0
நுவரெலியா மத்திய பொருளாதார நிலையத்தில் கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடுகையில் கரட் உட்பட அனைத்து மரக்கறி வகைகளின் விலை குறைவடைந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை (21) கொள்வனவு செய்யப்படும் மரக்கறி விலை பட்டியல் தொடர்பாக நுவரெலிய...

வடக்குக்கான இந்திய ஒத்துழைப்பு தொடரும்

0
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா வை , வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நேற்று இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும்...

ஜனாதிபதி ரணிலின் தலைமைத்துவத்துக்கு உகண்டா ஜனாதிபதி பாராட்டு

0
உகண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உகண்டா ஜனாதிபதி யொவேரி முசேவேனி (Yoweri Museveni) ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (20) பிற்பகல் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு...

நாட்டில் பிரச்சினைகள் தலைவிரிப்பு – இந்நிலையில் செங்கடலுக்கு கப்பலாம்…!

0
" நாட்டில் பிரச்சினைகள் தலைவிரித்தாடும் நிலையில் அவை குறித்து கவனம் செலுத்தாமல், செங்கடலுக்கு போர்க்கப்பல் அனுப்பும் முடிவை எடுக்கும் ஆட்சியாளர்களின் மூளையை நிச்சயம் பரிசோதிக்க வேண்டும்." - என்று தேசிய மக்கள் சக்தியின்...

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் விபசாரம் சட்டப்பூர்வமாக்கப்படுமா?

0
விபசாரத்தை சட்டப்பூர்வமாக்கும் எந்தவொரு திட்டமும் தேசிய மக்கள் சக்தியிடம் கிடையாது என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் விபசாரம் சட்டப்பூர்வமாக்கப்படும் என்று அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ஒருவர்...

ஊஞ்சல் கயிறு இறுகி 10 வயது சிறுவன் பலி! செம்மலையில் சோகம்!!

0
ஊஞ்சல் ஆடி விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவர், ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகியதில் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு செம்மலை பகுதியில் நேற்று மாலை இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுவன் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டாலும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே...

யுவதிகள் இடையே மோதல் – ஒருவர் வைத்தியசாலையில் – இருவர் கைது!

0
வவுனியாவில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தி னர் என்ற குற்றச்சாட்டில் இரு பெண்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டனர். பாதிப்படைந்த யுவதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள...

தமிழரசின் தலைவர் யார்? நாளை இரகசிய வாக்கெடுப்பு!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான புதிய தலைவரை தெரிவுசெய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நாளை (21) நடைபெறவுள்ளது. தலைமைப் பதவிக்கு போட்டியிடும் 3 வேட்பாளர்களும் விட்டுக் கொடுப்புக்குத் தயாராக இருக்காததால், புதிய தலைவரை வாக்கெடுப்புமூலம் தெரிவுசெய்ய தமிழரசுக்...

ஆபிரிக்க நாடுகளின் முதலீடுகளை குறிவைக்கும் இலங்கை!

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உகண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினால் எதிர்காலத்தில் உலகில் துரிதமாக அபிவிருத்தியை எட்டுமென கருதப்படும்1.3 பில்லியன் மக்கள் வசிக்கும் ஆபிரிக்க நாடுகளுடனான உறவுகளை பலப்படுத்திக்கொள்ள முடிந்துள்ளதென வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...