மத்திய கிழக்கில் 7 நாளாக தொடரும் போர்! ட்ரம்ப்பை குறிவைக்குமாறு ஈரான் மதகுரு அழைப்பு!

0
மத்​திய கிழக்கு நாடு​களில் 7-வது நாளாக போர் நீடித்து வரும் நிலை​யில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கொல்ல வேண்​டும் என ஈரான் மதகுரு ஒரு​வர் அழைப்பு விடுத்​துள்​ளார். அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் இணைந்து கடந்த பிப்​ர​வரி...

மரக்கறி விலைப்பட்டியல் (06.03.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் – சீனா அறிவிப்பு

0
அமெரிக்​கா, இஸ்​ரேல் - ஈரான் இடையே போரை நிறுத்​து​வதற்கு மத்​தி​யஸ்​தம் செய்​யத் தயார் என்று சீனா அறி​வித்​துள்​ளது. சீனாவின் இந்த அறிவிப்பானது போரில் புதிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த...

போராடி தோற்றது இங்கிலாந்து: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!

0
டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நேற்றுநடைபெற்றது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய...

இலங்கையின் நிலம், வான், கடற்பரப்பை எந்தவொரு நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் பயன்படுத்த இடமளியோம்!

0
எமது நிலம், எமது கடற்பரப்பு, எமது வான் பரப்பு என்பவற்றை மோதல்களின் போது எந்த வகையிலும் எந்தவொரு நாட்டிற்கும் சார்பாகவோ எந்தவொரு நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படும் வகையிலோ பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்பதே எமது...

கிளங்கன் வைத்தியசாலை சம்பவம்: நீதி கோரி மஸ்கெலியாவில் போராட்டம்!

0
பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியொருவரின் சடலம் பாலியல் துஷ்பிரயோகத்தக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்தும், நீதி கோரியும் இன்றும் (05) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மஸ்கெலியா நகரில் திரண்ட இளைஞர், யுவதிகளே நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டத்தை...

சடலத்துக்கு நடந்த கொடூரம்: நீதியான விசாரணை வேண்டும்!

0
"மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தில் டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் இளம் பெண்ணின் சடலம் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பத்திற்கு நீதியான விசாரணை வேண்டும்." - என்று அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியம்...

தொடரும் தாக்குதல்: ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலி!

0
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்பதற்ற நிலை உக்கிரமடைந்துவருகின்றது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேல் என்பன இணைந்து ஈரான்மீது ஆறாவது நாளாக இன்று தாக்குதல்...

ஒரே நாளில் பல சாதனைகள் படைத்த பின் ஆலன்!

0
ஒரே நாளில் பல சாதனைகள் படைத்த பின் ஆலன்! T20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் உள்பட ஒரே நாளில் பல சாதனைகளை நியூசிலாந்தின் Finn Allen படைத்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...