மகனின் வெற்றிக்காகவே துடித்த இதயம்: வாக்களித்த மறுநாளே தாய் மரணம்; ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்ற மகன்!
இந்தியா ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த பின்னர் தாய் இறந்த மறுநாளில் மகன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத் தில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான...
அதிக விலைக்கு முட்டை விற்பனை உட்பட 3 குற்றச்சாட்டுகள்: ரூ.400,000 அபராதம்
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் பணிப்புரைகளை மீறி, குறிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்தமை, பொருட்களில் குறிக்கப்பட்டிருந்த அசல் விலையை அகற்றி மாற்றியமைத்தமை மற்றும் காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்கு...
மன்னார் பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணி ஆரம்பம்
மன்னார் பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணி ஆரம்பம்
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி...
நாமல் ராஜபக்சவுக்கு செப்.23 வரை விளக்கமறியல் நீடிப்பு
ஏயர்பஸ் (Airbus) விமானக் கொள்முதலின் போது சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளில் சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, எதிர்வரும்...
2 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தில் இரண்டு மாடி பாடசாலை கட்டிடம்
2 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தில் இரண்டு மாடி பாடசாலை கட்டிடம்
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நு/ டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தில், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான...
அரபிக் கடல் சம்பவம்: பாகிஸ்தான் தூதுவரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்
அரபிக் கடலில் இந்தியப் போர்க்கப்பல் மீது பாகிஸ்தானிய கடற்படைக் கப்பல் மோதிய சம்பவத்தைத் தொடர்ந்து, “ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறைக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைக்காக” தனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்ய பாகிஸ்தானின் தூதரக...
ரணிலுடன் சீனத் தூதுவர் ‘ராஜதந்திர’ சந்திப்பு
இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாசியாங் (Wei Huaxiang), முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பு, பிளவர் வீதியில் அமைந்துள்ள ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பொறுப்பேற்ற...
அநுர ஆட்சியில் ஊழல், மோசடி ஒழிப்பு: மீண்டெழுகிறது இலங்கை
“தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல், மோசடிகள் ஒழிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் தெளிவான வழியில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. சிறப்பான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த கால ஆட்சியாளர்கள் இந்நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசென்றனர். எனினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின்...
மெக்காவை குறிவைத்து தாக்குதலா? ஹவுதிகள் மறுப்பு
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மெக்காவின் புனித வான்வெளிக்குள் நுழையும் முன்னரே, ஹவுதி அமைப்பினரின் ஆளில்லா விமானத்தை (Drone) சவூதி அரேபியாவின் வான் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாக சவூதி...













