கழுதையின் நினைவாக நிதியம்: குவிந்த டொலர்கள்

0
கடந்த ஆகஸ்ட் மாதம் தனது நிலத்தில் தேடுதல் வேட்டை நடத்தியபோது, தனது வளர்ப்பு கழுதையைச் சுட்டுக் கொன்ற பொலிஸ் அதிகாரி மீது ஜோர்ஜியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். ஆகஸ்ட் 29 அன்று...

கால்பந்தின் காவிய நாயகனுக்கு தாய்நாட்டில் கடைசிப் போட்டிக்கு கௌரவ அழைப்பு

0
சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ள லியோனல் மெஸ்ஸிக்கு (Lionel Messi) கௌரவமளிக்கும் வகையில், அக்டோபர் மாதம் சொந்த நாட்டில் நடைபெறும் நட்புரீதியிலான போட்டியில் (Friendly Match) பங்கேற்குமாறு அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம் அழைப்பு...

சிங்கப்பூர் பறந்தார் ஷிராந்தி ராஜபக்ச

0
முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச, இன்று (16) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ( சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான...

மரக்கறி விலைப்பட்டியல் (16.09.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (16.09.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

இங்கிலாந்து அணி தலைவர் அதிவேக சதம்: வீழ்ந்தது இலங்கை அணி

0
Utilita Bowl மைதானத்தில் நடைபெற்ற முதலாவது T20 போட்டியில், இங்கிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் (Harry Brook) தனக்குரிய பாணியில் அதிரடி...

தேசியப் பட்டியலை குறிவைத்தே அநுராதபுரம் உரை: ஒப்புக்கொண்டார் அர்ச்சுனா

0
நான் ஒரு அரசியல் நரி: தேசியப் பட்டியலை இலக்கு வைத்தே அநுராதபுரம் உரை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அநுராதபுரம் கூட்டத்தில் ஆற்றிய உரை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக...

நீண்ட ஆயுளின் பிறப்பிடம் ஜப்பான்: 107,000 ஐக் கடந்தது 100 வயதை எட்டிய முதியோரின் எண்ணிக்கை!

0
ஜப்பானில் 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியவர்களின் எண்ணிக்கை வரலாற்றில் முதன்முறையாக 1 லட்சத்தைக் கடந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஜப்பானில் மொத்தம் 107,677 முதியவர்கள்...

ஆபிரிக்காவில் முதன்முறையாக உலக தடகளச் சமர்: கென்யாவுக்கு கிடைத்த வரலாற்று வாய்ப்பு

0
2029 ஆம் ஆண்டிற்கான உலக தடகளத் சாம்பியன்ஷிப் (World Athletics Championships) தொடரை நடத்தும் உரிமையை கென்யா வென்றுள்ளது. இதன் மூலம் இத்தொடரை நடத்தும் முதலாவது ஆபிரிக்க நாடு என்ற வரலாற்றுச் சாதனையை அந்நாடு...

நீதித்துறையின் சுயாதீனத்தை அழித்து தனிக்கட்சி ஆட்சியை நிறுவ அரசாங்கம் முயற்சி

0
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் மற்றும் நீதிமன்றத் திருத்தச் சட்டம் ஆகியவற்றின் ஊடாக நீதித்துறையின் சுயாதீனத்திற்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். மேல் மாகாணத்தின் களுத்துறை, கம்பஹா...

எல்நினோ தாக்கம்: அனர்த்த முன்னெச்சரிக்கை செயலமர்வுகளை நடத்த தீர்மானம்

0
எல்-நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழுவு மற்றும் அதிகாரிகள் குழு, ஐந்தாவது தடவையாகவும் ஜனாதிபதி அலுவலகத்தில்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...