எல்நினோ தாக்கம்: அனர்த்த முன்னெச்சரிக்கை செயலமர்வுகளை நடத்த தீர்மானம்
எல்-நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழுவு மற்றும் அதிகாரிகள் குழு, ஐந்தாவது தடவையாகவும் ஜனாதிபதி அலுவலகத்தில்...
ஹோர்டன் சமவெளி செல்லும் முக்கிய வீதிக்கு ரூ.791.68 மில்லியன் மேம்பாட்டு திட்டம்!
பிளாக்பூல்–அம்பேவெல–பட்டிப்பொல–ஹோர்டன் சமவெளி B512 வீதியின் ஒரு பகுதியை மேம்படுத்தும் பணிகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2025 நவம்பர் இறுதியில் ஏற்பட்ட Ditwah சூறாவளியால் சேதமடைந்த, 5+200 கிலோமீற்றர் முதல் 12+000 கிலோமீற்றர் வரையான வீதிப்...
Online காதல்… பின்னால் மிரட்டலா? Sextortion குறித்து SLCERT முக்கிய எச்சரிக்கை!
இணையத்தின் மூலம் நடைபெறும் “Sextortion” எனப்படும் பாலியல் உள்ளடக்க மிரட்டல் மோசடிகள் குறித்து இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு – SLCERT பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒருவரின் தனிப்பட்ட அல்லது அந்தரங்கமான புகைப்படங்கள்,...
செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 1 வரை தேசிய சிறுவர் தின வாரம்: அமைச்சரவை ஒப்புதல்
சிறுவர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சிறுவர் பாதுகாப்பில் சமூகத்தின் பங்களிப்பை வலுப்படுத்தவும் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 1, 2026 வரையிலான காலப்பகுதியை 'தேசிய சிறுவர் தின வாரம் - 2026'...
இம்ரான்கானிடமிருந்து கௌரவமாக விடைபெற்ற முன்னாள் மனைவி 22 வருடங்களுக்கு பிறகு மறுமணம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவியும், பிரித்தானிய திரைப்படத் தயாரிப்பாளருமான ஜெமிமா கோல்ட்ஸ்மித் (Jemima Goldsmith), ஆஸ்திரேலிய நிதியாளரான கேமரூன் ஓ'ரெய்லியை (Cameron O'Reilly) திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இம்ரான் கானைப் பிரிந்து...
நுவரெலியா வீதிகளில் கட்டுப்பாடின்றித் திரியும் மட்டக்குதிரைகளால் ஆபத்து
நுவரெலியா நகர்ப்புறங்களில் வளர்க்கப்படும் மட்டக்குதிரைகள் போதிய பராமரிப்பின்றி மேய்ச்சலுக்காக அப்படியே அவிழ்த்து விடப்படுவதால், சாரதிகளும் பாதசாரிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
உணவுத் தேவைகளுக்காக நகரை நோக்கி வரும் இம்மட்டக்குதிரைகள் வீதியோரப் புற்கள் மற்றும்...
ஹட்டனில் 16 போலி யூரோ தாள்களுடன் இளைஞன் கைது
16 போலி யூரோ (Euro) நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேக நபரொருவர் ஹட்டன் பிராந்தியக் குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் திங்கட்கிழமை (14) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் - வட்டவளை பகுதியைச் சேர்ந்த 19...
ஜனநாயக தினத்தில் மலையகத்தில் விறுவிறுப்பாக நடந்த தேர்தல்
ஜனநாயக தினத்தை முன்னிட்டு சென் ஜோர்ஜ் தோட்டத்தில் பெண்கள் பணிக்குழு தேர்தல்!
செப்டம்பர் 15ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் ஜனநாயக தினத்தை முன்னிட்டு, பிரிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அக்கரப்பத்தனை சென் ஜோர்ஜ் தோட்டத்தில் பெண்கள் பணிக்குழு...
சொப்பின் பைகளை இலவசமாக வழங்க முடியாது!
2025 ஒக்டோபர் 01 ஆம் திகதிய 2456/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பணிப்புரை இலக்கம் 95 இன் படி, பொருட்களை விற்பனை செய்யும் போது நுகர்வோர் கொள்வனவு செய்த பொருட்களை...













