ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று

0
ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று(09) இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது. இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இடம்பெறவுள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள், அகில...

சிறந்த கிரிக்கெட் வீரராக கமிந்து மென்டிஸ் தெரிவு

0
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால், மார்ச் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக கமிந்து மென்டிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அயர்லாந்து அணியின் மார்க் ஏடாய் மற்றும் நியூசிலாந்து அணியின் மெட் ஹென்றி ஆகியோர் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். இந்த...

புத்தாண்டுக்கு பிறகு அதிரவுள்ள அரசியல் களம்….!

0
தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் தெற்கு அரசியலில் தரமான சில அரசியல் சம்பவங்கள் அரங்கேறவுள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தலை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி...

படகு கவிழ்ந்து குழந்தைகள் உட்பட 94 பேர் பலி – கிழக்கு ஆபிரிக்க நாட்டில் சோகம்!

0
கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடகடலோர பகுதியில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 94 பேர் பலியாகியுள்ளனர். சிலர் காணாமல்போயுள்ளனர். தொற்று நோய் பரவுகின்றது என்ற புரளியை நம்பி, தொற்று நோயில் இருந்து தம்மை...

கொம்பனித்தெரு இரட்டை மேம்பாலம் மக்களிடம் கையளிப்பு

0
கொம்பனித்தெரு, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் புகையிரத பாதைக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரட்டை மேம்பாலத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) மக்களின் பாவனைக்காக...

கெஹலியவுக்கு மறியல் நீடிப்பு!

0
சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 07 பேரும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மாளிகாகந்த நீதவான் முன்னிலையில்...

ஜனாதிபதி ரணிலுக்கு 2025 இல் ஐ.நாவில் உயர் பதவி?

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 2025 இல் ஐக்கிய நாடுகள் சபையில் உயர்பதவியொன்று கிடைக்கப்பெறவுள்ளது. இதற்கு இந்தியாவும் இணக்கம் தெரிவித்துள்ளது என்று ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய...

தெல்தோட்டையில் பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து: மூவர் காயம்!

0
ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை, நூல்கந்துர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். ஹங்குராங்கெத்த பகுதியில் இருந்து தெல்தோட்டை வரை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற தனியார் பஸ்ஸே இவ்வாறு வீதியை விட்டு விலகி,...

நல்லூரில் வாழும் பழங்குடியின மக்களின் பல்வேறு பிரச்சினைகளை ஆராய விசேட குழு

0
  மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும் பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த உடனடியாக விசேட குழுவொன்றை நியமிக்க திருகோணமலை அரசாங்க அதிபருக்கு கிழக்கு மாகாண ஆளுநர்...

நுவரெலியாவில் பழமையான மரங்கள் வெட்டப்பட்டதற்கு வர்த்தக சங்கம் போர்க்கொடி

0
நுவரெலியா நகரில் பிரபலமான தனியார் ஹோட்டலொன்றில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் வாகனம் தரிப்பிட வசதிகளை விரிவாக்கம் பணிக்காக வீதியோரத்தில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு யார் அனுமதி வழங்கியது ?...

அரபிக்குத்து பாடலை பின்தள்ளி சாதனை படைத்தது விசில்போடு

0
அரபிக் குத்து பாடலை பின்தள்ளி விசில் போடு பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார்....

துல்கர் சல்மான் புதிய படத்தின் டீசர் வெளியீடு!

0
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து...

மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம்

0
'காக்க காக்க' படத்தில் வில்லனாக நடித்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் டேனியல் பாலாஜி(வயது 48). தொடர்ந்து வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை, பிகில் என பல ஹிட் படங்களில் தன்...

உலக அழகி போட்டியில் முதன்முறையாக சவூதி பெண் பங்கேற்பு

0
முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்க உள்ளது. முதல் முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப்...