500 முதலைகள் வாழும் நதியில் நடக்கப்போகும் 2032 ஒலிம்பிக் படகோட்டம்
500 மேற்பட்ட முதலைகளின் வாழ்விடமாக திகழும் ஆஸ்திரேலிய ஆறு ஒன்றில், 2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளின் படகோட்டம் (Rowing) மற்றும் கேனோயிங் (Canoeing) நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள...
அம்பகமுவ பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகத்தில் உணவு கண்காட்சி
சமூகத்தினருக்கும் பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அம்பகமுவ பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகத்தின் கீழ் கினிகத்தென ஸ்ரீ அபிநவரம கோவிலில் (18) இன்று குறித்த கண்காட்சியை நடைபெற்றது.
சுகாதார அமைச்சின் ஆதரவுடன், அம்பகமுவ...
அனோஜனுக்கு சவூதியில் மரண தண்டனை: விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலுக்கிறது கோரிக்கை
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கம் உடனடியாக உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக்...
36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா – 2026 – மூன்றாவது முறையாக ஒட்டுமொத்த சாம்பியனான நுவரெலியா!
36 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா – 2026 இன் கீழ் நடைபெற்ற பிரதேச செயலகப் பிரிவுகளுக்கிடையிலான போட்டித் தொடரில், நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஒட்டுமொத்த...
மரண ஓலங்களுடன் நிறைந்த மட்டக்குளியின் அந்த இரவு: நடந்தது என்ன?
கட்டுரையாளர் - சிரேஷ்ட ஊடகவியலாளர் அழகன் கனகராஜ்
மணி இரவு 8:30 ஐத் தாண்டியிருந்தது. புதன்கிழமை (செப்டம்பர் 16) நள்ளிரவை நெருங்கும் அந்த நேரத்தில், மட்டக்குளியப் பகுதியின் அளுத்மாவத்தை வீதியில் மெல்லியதாய் ஒரு தூறல்...
” திருடர்கள் நடத்தும் கூட்டங்களால் மக்கள் அரசை ஒருபோதும் அசைக்க முடியாது!”
“நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தப்படும்போது – சட்டம் அமுலாகும்போது திருடர்கள் அச்சம் அடைந்து, நடுக்கத்தில் கூட்டம் நடத்துகின்றனர். அரசாங்கத்துக்கு சவாலை ஏற்படுத்தலாம் எனக் கனவு காண்கின்றனர்.” – என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்...
மரக்கறி விலைப்பட்டியல் (18.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (18.09.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
ஐ.நா. கூட்டத்தொடர்: ஈரான் ஜனாதிபதிக்கு விசா வழங்க ட்ரம்ப் நிர்வாகம் பச்சைக்கொடி!
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நீடித்து வரும் சூழலிலும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இடைவிடாத பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையிலும், நியூயார்க்கில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஈரானிய...
மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் ஆட்சியை பொறுப்பேற்பீர்களா?
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இளைஞர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது.
இதன்போது இளைஞர்களால் எழுப்பட்ட பல கேள்விகளுக்கும், ரணில் விக்கிரமசிங்க பதில்களை வழங்கினார்.
அவ்வேளையில் “நாட்டில் மீண்டும் அரசியல்,...
“நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டால் 2029 இல் நாமல் பிரதமராவார்”
நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டாலும்கூட, அடுத்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று நாமல் ராஜபக்ச நாட்டின் தலைவராவது உறுதி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்...













