ரைஸ் குக்கரில் சோறு சமைக்க முற்பட்ட தாய் மின்சாரம் தாக்கி பலி!

0
புத்தளம், மன்னார் வீதி, வேப்பமடு, விழுக்கை எனும் பகுதியில் வசித்து வந்த இரு பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி பலியானார். பாபு துஷ்யந்தி (வயது 28) என்பவரே மின்சார தாக்குதலுக்கு...

வேலுகுமாருக்கு ஜீவன் சவால்!

0
“ என்மீது அவ்வளவு ஆசையெனில் நேருக்கு நேர்வந்து பேசுங்கள், ஏன் சபையின் பாதுகாப்புக்கு பின்னால் இருந்து பேச வேண்டும்.” - என்று கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாருக்கு சவால் விடுத்துள்ளார் அமைச்சர்...

லயத்தை வைத்தே கிராமமா? ஜீவனுக்கு பாடமெடுத்த குமார் சேர்!

0
“ தோட்டங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை கிராமங்களாக மாற்றபோகின்றார்களாம். லயன்களையே கிராமங்களென அடையாளப்படுத்தி மக்களை ஏமாற்றும் மற்றுமொரு வேலைத்திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளது.” இவ்வாறு கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய...

வேலுகுமார் எம்.பிக்கும் நுவரெலியாவில் விருந்து வைத்த ஜீவன்

0
தோட்ட முகாமையாளர்களுக்கு கொட்டகலை சிஎல்எப்பில் விருந்து வைக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை முன்வைத்த உறுப்பினர்கூட (வேலுகுமார் எம்.பி.) நுவரெலியா வந்திருந்தபோது அமைச்சர் ஜீவன் தொண்டமான் விருந்து வைத்துள்ளார் என்று இதொகாவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...

இறுதி எச்சரிக்கையை விடுத்தார் வடிவேல் சுரேஷ்!

0
“ பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களே, நீங்கள் மாறுங்கள் இல்லையேல் நாங்கள் உங்களை மாற்றுவோம்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்....

ரணிலுக்கே எனது ஆதரவு!

0
கட்சி  குறித்து  சிந்திக்கும் நேரம் இதுவல்ல.  எனவே, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவு வழங்குவேன் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார். இது...

சஜித்தை ஜனாதிபதியாக்க டலசும் களத்தில்

0
ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி வைப்பதற்கு டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவு தெரிவித்து கூட்டணியில் இணைவோம்...

பெருந்தோட்ட வீடுகளை குடியிருப்பு கிராமங்களாக மாற்ற திட்டம்!

0
பெருந்தோட்ட பிரதேசங்களில் தற்போது காணப்படும் தோட்ட வீடுகள் மற்றும் லயன்அறைகளை ஒன்றிணைத்து கிராமங்களாக மாற்றுவதற்கான புதிய சட்டத்தை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ரூ. 1700 குறித்து தொழில் அமைச்சரிடம் மகஜர் கையளிப்பு

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளிடம் தொழில் அமைச்சர் உறுதியளித்துள்ளார். சம்பள உயர்வை வென்றெடுப்பதற்காக இதொகாவின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...