இரண்டாவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

0
நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. கடந்த (30) ஆம் திகதி மாலை நுவரெலியா -...

மரக்கறி விலைப்பட்டியல் (02.07.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

அடுத்த கேப்டன் யார்?

0
இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டபின் அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டி, டி20 சாம்பியன் என இந்திய அணி சாதித்துக் காட்டியது....

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையே சம்பந்தனுக்கு ஆற்றும் நன்றிக்கடன்!

0
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தலைமை தாங்கி வழிநடத்தி வந்த இரா.சம்பந்தன் கூட்டமைப்பின் பிளவி லும், தனது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிக்கல்களி லும் அண்மைக்காலங்களில் மனம் நொந்திருந்தார். அந்தவகையில், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின்...

ராஜபக்சக்களுடன் விமல் மீண்டும் சங்கமம்?

0
ராஜபக்சக்களுடன் தான் மீண்டும் இணையவுள்ளார் என வெளியாகும் தகவலை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச நிராகரித்துள்ளார். “ மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனையின் பிரகாரம் விமல் வீரவன்சவுடன் பேச்சு நடத்தினேன். அவர் மொட்டு...

பாட்டு பாடி அமைச்சரை மகிழ்வித்த பிள்ளையான்!

0
அமைச்சர் மனுச நாணயக்காவின் கோரிக்கையை ஏற்று, தமிழ் பாடலொன்றை பாடி அமைச்சரையும், கூட்டத்தில் பங்கேற்றோரையும் மகிழ்வித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான். “பொன் வானில் மீன் உறங்க பூந்தோப்பில் தேன் உறங்க அன்பே உன் ஞாபகத்தில்...

14 ஆம் திகதி பதுளையில் களமிறங்கும் புதிய கூட்டணி!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு திரட்டி புதிய கூட்டணியால் நடத்தப்படும் மூன்றாவது மக்கள் கூட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி பதுளையில் நடைபெறவுள்ளது. அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத்...

மக்களுக்கு பொய்கூறி வங்குரோத்திலிருந்து மீள முடியாது!

0
நாடு வங்குரோத்தடைந்துள்ள நேரத்தில், வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கான செயல்பாட்டில், நாட்டில் கட்டமைப்பு ரீதியாக எதிர்நோக்கி வரும் அனைத்து சிக்கல்களையும் சவால்களையும் கண்டறிந்து தீர்வு காண வேண்டும். இந்தப் பயணம் வெற்றியடைய வேண்டுமானால்...

சம்பந்தனின் பூதவுடலுக்கு புதன்கிழமை பாராளுமன்றில் அஞ்சலி

0
மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி மரியாதைக்காக 3ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணிவரை பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலிக்காக வைப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள்...

நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் அபாயம்!

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்திற்குப் புறம்பாக செயற்பட எவரேனும் கனவு கண்டால், இந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...