சம்பிக்கவுக்கு அமைச்சு பதவி?

0
அரசுடன் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கும் எந்தவொரு திட்டமும் தனக்கு இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். சம்பிக்க ரணவக்க அரசுடன் இணையவுள்ளார் எனவும், அவருக்கு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது எனவும்...

கொழும்பில் வெள்ள நிலைமை: இரு வாரங்களுக்குள் அறிக்கை

0
கொழும்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அறிக்கை கோருமாறும், அந்த அறிக்கைகளின் அடிப்படையில் ஆரம்ப அறிக்கையை தயாரித்து இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதி அலுவலகத்தில்...

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் இராஜினாமா

0
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து கிறிஸ் சில்வர்வூட் விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களால் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்து, கிறிஸ் சில்வர்வூட், தனது பதவி விலகல் கடிதத்தை இலங்கை கிரிக்கெட்...

நுவரெலியா பொது மலசலக்கூடத்திலிருந்து இரு சடலங்கள் மீட்பு

0
நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பீடத்தில் உள்ள பொது மலசலகூடத்தில் இருந்து இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை (26) இரவு நுவரெலியா பிளாக்பூல் ருவன்எலியாவைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர் ஒருவரின் சடலமும் இன்றைய...

மொட்டு கட்சி வேட்பாளர் தம்மிக்க பெரேரா?

0
ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவுக்கே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவளிக்க வேண்டுமென அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச அணியினர், கட்சி தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என தெரியவருகின்றது. ரணில்...

தமிழர்களுக்கு தீர்வை திணிக்க முடியாது!

0
தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வை பலவந்தமாக திணிக்க முடியாது.எனவே, மக்களிடம் கருத்துகோரலும் அவசியம். புதிய அரசமைப்பு ஊடாக அதற்கான ஏற்பாடுகள் இடம்பெறும் - என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

கடும் வெப்பத்தால் உருகிய ஆபிரகாம் லிங்கனின் மெழுகுச் சிலை

0
அமெரிக்காவின் வாஷிங்டனில் ஆரம்ப பள்ளிக்கூடத்துக்கு வெளியில் வைக்கப்பட்டுள்ள ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகி வருகிறது. அங்கு நிலவி வரும் அதீத வெப்பம் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உருகி வரும் அமெரிக்காவின்...

மரக்கறி விலைப்பட்டியல் (27.06.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 27 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஆப்கானிஸ்தானின் உலகக்கிண்ண கனவு பறிபோனது!

0
ரி – 20 உலகக்கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா அணி முன்னேறியுள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில்,...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...