அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் நாளையும் தொடரும்
அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் நாளைய தினமும் தொடரும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ.தீபன் திலீசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டிய சம்பள...
260 கிலோ ஹரோயின்: மீன்பிடி படகின் உரிமையாளர் கைது!
தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வை பலவந்தமாக திணிக்க முடியாது.எனவே, மக்களிடம் கருத்துகோரலும் அவசியம். புதிய அரசமைப்பு ஊடாக அதற்கான ஏற்பாடுகள் இடம்பெறும் - என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
அதிபர்,ஆசிரியர்களின் போராட்டம் நியாயமானது!
அதிபர்,ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் போராட்டங்களை மேற்கொண்டு அரசாங்கத்தை சங்கடத்தில் ஆழ்த்துவது பொருத்தமற்ற செயலாகும். - என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
ஹப்புதலை பகுதியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
யாழில் குப்பையோடு வீசப்பட்ட 42 பவுண் தங்கம்!
யாழ்ப்பாணம் - சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கத்தானைப் பகுதியில் 42 பவுண் தங்க நகைகள் தவறுதலாக குப்பையோடு குப்பையாக போடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக...
அதிபர், ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்கள் பாதிப்பு
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (26) அதிபர் ஆசிரியர் சங்கங்கள் சம்பள உயர்வு குறித்து சுகயீன விடுமுறையில் பணி பகிஷ்கரிப்புடன் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக நானுஓயா மற்றும் நுவரெலியா பகுதிகளில் பாடசாலைகளில்...
யாழில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: சிறுவன் கைது!
யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமியை 17...
ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளுக்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை!
ரஷ்யாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
உக்ரைன்மீது ரஷ்யா 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் போர் தொடுத்தது. 2 ஆண்டுகளை தாண்டியும்...
மரக்கறி விலைப்பட்டியல் (26.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 26 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கென்ய நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு: ஐவர் பலி
கென்யாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலரால் அந்நாட்டு பாராளுமன்றத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சர்ச்சைக்குரிய நிதிச் சட்டமூலம் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற செங்கோலும் திருடப்பட்டுள்ளதாக...













