யாழில் மிக்ஸருக்குள் பல்லி!

0
யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸருக்கு பொரிந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. சந்நிதி ஆலயத்தில் திங்கட்கிழமை இரவு , ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதன் போது ஆலயத்திற்கு பெருமளவான...

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு இன்று உரை

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இதன்போது, மக்களுக்கு அவர் தெரியப்படுத்த உள்ளார். இதேவேளை...

அதிபர், ஆசிரியர்கள் கொழும்பில் இன்று போராட்டம்!

0
ஆசிரியர், அதிபர் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர், இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. சம்பள முரண்பாட்டுக்கு இன்னும் உரிய தீர்வு வழங்கப்படாததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பு கோட்டை ரயில்...

பொன்சேகா வெளியேறினால் மகிழ்ச்சி!

0
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வெளியேறுவதால் ஐக்கிய மக்கள் சக்திக்கு எவ்வித தாக்கமும் ஏற்படப்போவதில்லை. மாறாக வாக்கு வங்கி அதிகரிக்கும் என்று அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று தெரிவித்தார். இது தொடர்பில்...

மாங்குளத்தில் கோர விபத்து: மூவர் பலி!

0
முல்லைத்தீவு - மாங்குளத்தில் நேற்றிரவு (25) இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ், ஏ-9 வீதியின் பனிக்கன்குளம் பகுதியில் நேற்றிரவு இயந்திரக் கோளாறுக்குள்ளாகியுள்ளது. இதன்போது...

நிலவின் இருண்ட பக்கத்திலிருந்து மண்ணை அள்ளி வந்தது சீன விண்கலம்

0
நிலவின் மறுபக்கத்தில் (இருண்ட பக்கம்) தரையிறங்கியிருந்த சீனாவின் விண்கலம் அங்கிருந்து மணல் துகள்களை சேகரித்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது. இது விண்வெளி துறையில் மனித குல சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பூமிக்கு இயற்கையாகவே அமைந்த...

ஜனாதிபதியின் நாளைய உரை அரசியல் நாடகம்!

0
நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி விடுப்பாரென ஆளுங்கட்சி தகவல் வெளியிட்டுள்ள நிலையில், இது தேர்தல் நாடகமென எதிரணிகள் சாடியுள்ளன. களனி ஆற்றிலிருந்து...

உறுமய திட்டத்தை சீர்குலைக்க சில அதிகாரிகள் முயற்சி

0
உறுமய நிரந்தர காணி உறுதித் திட்டத்திற்காக அரச அதிகாரிகள் பலர் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளை, சிலர் அதனை சீர்குலைக்க முயல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அவ்வாறான அதிகாரிகள் குறித்த தகவல்களை...

கடன் மறுசீரமைப்பு குறித்த ஒப்பந்தம் நாளை கைச்சாத்து!

0
இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கை நாளை (26) கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பில் இன்று விளக்கமளித்தார். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விரிவான...

தாய்ப்பால் புரைக்கேறி சிசு மரணம்

0
பலாங்கொடை பகுதியில் பிறந்து 45 நாட்களே ஆன சிசுவொன்று தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக உயிரிழந்துள்ளது. பலாங்கொடை, லதுயாய பிரதேசத்தில் வசித்து வந்த தேவ்மி நெத்சரா என்ற சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது. மேலும் குழந்தையின் சடலம் மீது...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...