போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஆசிரியை கைது!

0
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்தார் எனக் கூறப்படும் அநுராதபுரம் பகுதியில் உள்ள அரச பாடசாலையொன்றின் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியை தனது கணவருடன் இணைந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்துள்ளார் என தெரியவந்துள்ளது. விற்பனைக்காக வைத்திருந்த...

விக்கிலீக்ஸ் பிரதானி விடுதலை!

0
விக்கிலீக்ஸ் நிறுவுனர் Julian Assange (52) இங்கிலாந்து சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகியுள்ள நிலையில், அவர் விரைவில் ஆஸ்திரேலியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின்கீழ் குற்றத்தை ஒப்புக்கொண்டு அவர் இன்று விடுதலையாகியுள்ளார். விடுதலையை விக்கிலீக்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது....

ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றிபெறுவேன்!

0
“ அரசமைப்புடன் எவரும் விளையாட முடியாது. விளையாட இடமளிக்கவும் மாட்டோம். எனவே, உரிய வகையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்.” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

ஆப்கானிஸ்தான் அசத்தல்: அரையிறுதிக்கும் தகுதி!

0
பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இறுதிவரை உச்சகட்ட பரபரப்பு நிலவியது. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ஓட்டங்களால் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20...

மொட்டு கட்சி ரணிலை ஆதரித்தால் தமிழர்களின் ஆதரவு கிடைக்காது!

0
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவு வழங்கினால் அவருக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைப்பது கடினமாகவே அமையும் - என்று புளொட்சி அமைப்பின் தலைவரும், யாழ். மாவட்ட...

பதுளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட நால்வர் கைது!

0
பதுளை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள்ளுடன் பெண் ஒருவரும் மூன்று ஆண்களும் நேற்று மாலை (24) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பதுளை பஹலகம, பதுலுபிட்டிய மற்றும் நெலும்கம பிரதேசங்களில் வசிக்கும் 61, 67,...

லெபனான்மீது போர் தொடுக்க தயாராகிறதா இஸ்ரேல்?

0
தெற்கு காசாவின் ரபா நகரில் இடம்பெற்று வரும் தீவிர மோதல்கள் கிட்டத்தட்ட முடிவை எட்டி இருப்பதாகவும், ஆனால் அது போர் முடிவுக்கு வந்தாக அர்த்தமில்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். ஹமாஸ்...

பொலிஸ் அதிகாரியை தாக்கி கொள்ளையிட்ட ஐவர் கைது!

0
மிரிஹான காவற்துறையில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 3 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான உடமைகளை கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் நேற்று (24) கைது...

அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

0
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் ‘சூப்பர் 8’ குரூப்-1 சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் 24 ரன்களில் வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...