பல பகுதிகளிலும் அடை மழை!

0
நாட்டில் பல பகுதிகளிலும் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி மேல்,சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும்...

ராஜபக்சக்களால்தான் நாம் சுவாசிக்கின்றோம்: மொட்டு கட்சி எம்.பி.

0
ராஜபக்சக்கள் இல்லாவிட்டால் இந்நாடு பிளவுபட்டு காசாவின் நிலையே எமக்கு ஏற்பட்டிருக்கும். எனவே, ராஜபக்சக்களை ஒருபோதும் மறக்க முடியாது. இது மக்களுக்கும் தெரியும் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி: மன்னாரில் சோகம்

0
மன்னார்- முருங்கன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முருங்கன் ரயில் கடவை பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த...

பொன்சேகாவுக்கு பொறி?

0
கட்சி தலைமையை கடுமையாக விமர்சித்தும், கட்சி ஒழுக்க கட்டமைப்பைமீறும் வகையிலும் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகாவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக கட்சியின் விசேட மத்திய...

வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டதா நாடு?

0
நிதி தரப்படுத்தல் நிறுவனங்களைக் கூட புறக்கணித்து நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக அரசாங்கம் பொய்யான கருத்துக்களை முன்வைத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். " நாடு வங்குரோத்தடைந்து இக்கட்டான கட்டத்தில்...

வேகத்தால் வேலிக்குள் புகுந்த ஆட்டோ

0
முச்சக்கர வண்டியினை முந்த முற்பட்ட மற்றுமொரு முச்சக்கர வண்டி வேலிக்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் இன்று பதிவானது. யாழ்ப்பாணம், மானிப்பாய் கோப்பாய் பிரதான வீதியில் உரும்பிராய் சந்திக்கு அண்மையாக மருதனார் மடத்தில் இருந்து கோப்பாய்...

அமைச்சு பதவியை துறக்க தயார்!

0
2024 T 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்காக சென்ற இலங்கை கிரிக்கெட் அணி, ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக சுற்றுலாத்துறை, காணி, விளையாட்டு மற்றும்...

விபத்தில் ஐவர் படுகாயம்!

0
ஹப்புதளை - பலாங்கொட பிரதான வீதியில் பம்பஹின்ன சீலகம பகுதியில் காரொன்றும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த ஐவர் படு காயங்களுடன் பலாங்கொடை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து நேற்று இரவு...

O/L பரீட்சை பெறுபேறு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

0
2023 (2024) ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த வாரத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அவ்வாறு...

ரூ. 1700 வேண்டும்: பசறையில் போராட்டம்

0
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி பசறை எல்டப் கிகிரிவத்தை தோட்ட தொழிலாளர்கள் இன்றைய தினம் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 9. 30 மணியளவில்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...