நோர்வூட்டில் காணாமல்போன சிறுவன் வனப்பகுதியில் இருந்து பாதுகாப்பாக மீட்பு

0
காணாமல்போயிருந்த 4 வயது சிறுவன், நோர்வூட் டங்கள் வனப்பகுதியில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர் லக்ஸபான பகுதியில் இருந்து டங்கள் தோட்டப்பகுதிக்கு திருமண நிகழ்வொன்றுக்காக பெற்றோர் சகிதம் குறித்த சிறுவன் சென்றுள்ளார். குறித்த...

சட்டமா அதிபருக்கு பதவி நீடிப்பு: யோசனை நிராகரிப்பு

0
சட்டமா அதிபரின் சேவை நீடிப்பு தொடர்பான யோசனை அரசியலமைப்பு பேரவையில் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். சட்டமா அதிபரின் பதவிக்காலத்தை மூன்றாவது தடவையாகவும் நீடிப்பதற்கு...

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்ககோரி யாழில் போராட்டம்

0
இலங்கை கடற்பரப்பிற்கள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய துணைத் தூதரகம் முன்பாக மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்திய அரசே எமது கடல் வளத்தினை சூறையாடாதே எம்மையும் வாழவிடுங்கள் என...

உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆராய தெரிவுக்குழு தேவையில்லை!

0
" எமது நாட்டின் முத்தரப்பு ஜனநாயக கட்டமைப்பில், நிறைவேற்று , சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று நிறுவனங்களிலும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறையும், அதேபோல இவற்றுக்கிடையே அதிகாரப் பகிர்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றம்...

துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

0
மஹியங்கனை ஒருபடிவெவ பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட தூப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். ஒருபடிவெவ அரவத்த மஹியாங்கனை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மஹியங்கனை பொலிஸாருக்கு...

உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு

0
பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையலாம் என்பதால், அது குறித்து, ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும்...

வீதியை செப்பனிடு: தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்கள் போராட்டம்!

0
டயகம தொடக்கம் தலவாக்கலை வரை சேவையில் ஈடுபட்டுவந்த அனைத்து தனியார் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இன்று செவ்வாய் (18) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இதன் காரணமாக டயகம நகர் தொடக்கம் மன்றாசி,...

இறப்பர் தோட்டத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

0
பசறை - பிபிலை வீதியில் 13 ம் கட்டை 30 ஏக்கர் பகுதிக்கு செல்லும் வீதியில் கீழ் பகுதியில் உள்ள இறப்பர் தோட்டத்தில் 40  - 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின்...

ஜனாதிபதி தேர்தலுக்கு முன் மோடி இலங்கை வருவார்?

0
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்திய மோடி இலங்கைக்கு வருகை தருவார் என்பது உறுதியாகியுள்ளது என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 20 ஆம் திகதி...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...