இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம்மீது தாக்குதல்…!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் - நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் வண்டிமீது, தங்கொட்டுவ பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் பயணித்த ஜீப் ,...

புதிய அரசியல் கூட்டணிக்கான ஏற்பாடுகள் மும்முரம்….! மலையக கட்சிகளுடனும் பேச திட்டம்….!!

0
புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவதற்காக ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவையும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர கோரியுள்ளார். தயாசிறி ஜயசேகரவுக்கும், ஐக்கிய காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு, தயாசிறியின்...

மலையக மறுமலர்ச்சிக்காக 2024 இல் புரட்சிகரமான திட்டங்கள்…!

0
மலையக மக்களின் வாழ்வில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பல புரட்சிகரமான செயல் திட்டங்களை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் முன்னெடுத்துவருகின்றது என்று அந்நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி...

பதுளை கல்வி வலயத்தில் இரு ஆசிரியர்கள் பாலியல் சேட்டை – விசாரணை ஆரம்பம்

0
பதுளை கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் பாடசாலையொன்றில் பணிபுரிந்து வரும் இரண்டு ஆசிரியர்கள் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்ற சம்பவம் தொடர்பாக உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் பதுளை...

லைபிரியாவில் எரிபொருள் கொள்கலன் வெடிப்பு – 40 பேர் பலி!

0
மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியாவில் பெற்றோல் கொள்கலன் லொறி வெடித்ததில் 40 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், மேலும் பலர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை தாமதமாக பெற்றோல் ஏற்றி கொண்டு வந்த கொள்கலன் லொறி...

வற் வரி திருத்தத்தால் குடும்பமொன்றின் மாத செலவு ரூ. 40 ஆயிரத்தால் அதிகரிக்குமா?

0
பெறுமதி சேர் வரி (VAT) உள்வாங்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள ஏனைய வரிகளை நீக்கி உரிய வரி மாற்றங்களைச் செய்து VAT திருத்தத்தின் தாக்கத்தை குறைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம்...

இலங்கை தமிழர்களுக்காக திரையுலகை அணிதிரட்டிய வீரத் தமிழன் விஜயகாந்த் – மனோ இரங்கல்

0
இலங்கையில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியில், எம்மை நேசித்த, எமக்காக தமிழ் திரையுலகை அணி திரட்டிய, மதுரை மண்ணுக்கே உரிய வீரத்தமிழனாய் எமக்காக குரல் எழுப்பிய  "தாய்த்தமிழக தொப்புள் கொடியான்"என உணரப்பட்டவர், அமரர் விஜயகாந்த்...

2024 ஜனவரி 04 A/L பரீட்சை ஆரம்பம் – இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை

0
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளை நடத்தவும் அது தொடர்பான பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் இன்று (29) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள்,...

லயன் அறையில் இருந்து இளம் தாயும், குழந்தையும் சடலங்களாக மீட்பு

0
இரத்தினபுரி - அலபத பிரதேசத்தில் லயன் குடியிருப்பொன்றில் அறையில் இருந்து இளம் தாய் மற்றும் அவரது சிறு மகனின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன எனப் பொலி ஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண் தனது மகனைக் கொன்றுவிட்டு...

ஐயோ…கேப்டன்…கேப்டன் என கதறி அழுத் தொண்டர்கள் – இன்று விடைபெறுகிறார் கறுப்பு எம்ஜிஆர்

0
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் உடல் இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாலை 4.45 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது. தேமுதிக...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...