நானுஓயா குறுக்கு வீதியில் ஆட்டோ விபத்து: இருவர் காயம்
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் ஆட்டோவொன்று இன்று (17) காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நானுஓயாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணம் மேற்கொண்டு மிகவும் சரிவான ரதல்ல குறுக்கு வீதியில் அபாயகரமான வளைவில்...
1700 ஐ வழங்காவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றம்!
தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனமாக 1700 ரூபா வர்த்தமானி ஊடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சம்பள நிர்ணய சபையின் ஒரு தீர்மானமாக இந்த 1700 ரூபா அமைந்திருக்கின்றது. எனவே இது ஒரு சட்ட ரீதியான செயற்பாடு...
வாகன இறக்குமதி; ஆராய விசேட குழு நியமனம்
எதிர்காலத்தில் வாகன இறக்குமதி நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக குழுவொன்றை நியமித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேற்படி திட்டத்தை தயாரிப்பதற்காக நிதி அமைச்சின் வர்த்தக மற்றும்...
இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி!
இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி 83 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.இப்போட்டியலில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள்...
மரக்கறி விலைப்பட்டியல் (17.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இரத்தினபுரியில் தோட்டத் தொழிலாளியின் குடும்பம்மீது தாக்குதல்!
இரத்தினபுரி, கிரியெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலதுர தோட்டத்தில் தொழில் புரியும் தோட்டத் தொழிலாளி தொழிலுக்கு வராததால் அவரின் குடும்பம்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று இ.தொ.காவின் உப தலைவரும், இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான ரூபன்...
தலையில் தேங்காய் விழுந்து 11 மாத குழந்தை பலி: தெல்தோட்டையில் சோகம்
கண்டி, கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை நாராங்ஹின்ன தோட்டத்தில், 11 மாத குழந்தையின் தலையில் தேங்காய் விழுந்ததில் அக்குழந்தை உயிரிழந்துள்ளது.
லோகேஸ்வரன் கியாஸ்சினி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தையை தந்தை தூக்கி செல்லும்போதே...
கொட்டக்கலையில் ஆட்டோ விபத்து: நால்வர் படுகாயம்
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டக்கலை பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
கொட்டக்கலை வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று (16) பிற்பகல் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த...
பொதுவேட்பாளராக களமிறங்குமாறு ராஜிதவிடம் கோரிய ரணில்
“ 2015 ஜனாதிபதி தேர்தலின்போது பொதுவேட்பாளராக களமிறங்குமாறு எனக்கு கிடைத்த வாய்ப்பையே மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கினேன்.’’ – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“...
மலையக முத்திரையை ரஜினியிடம் வழங்கிய செந்தில் தொண்டமான்
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விஜயவாடாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தார்.
இலங்கையில் உள்ள தோட்ட சமூகத்தின் 200வது ஆண்டுக்கான நினைவு முத்திரையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வழங்கி...













