அடை மழையால் நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்! வான் கதவுகள் திறப்பு!!

0
அடை மழையால் 50 இற்கு மேற்பட்ட பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 60 வீதம்வரை அதிகரித்துள்ளது எனவும் குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, நாட்டில்...

IMF வேலைத்திட்டம் – கட்சி தலைவர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

0
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டத்தை நிராகரிக்கும் அனைவரும், நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றுவதற்கான...

இளைஞன் கொலை! இரு சிறார்கள் கைது – கொழும்பில் பயங்கரம்!!

0
கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியின் புதிய களனி பாலத்திற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இருதரப்பினருக்கு இடையில்...

கல்விக்கான கேந்திர நிலையமாக மாறும் கண்டி

0
பாரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி வரைவு இன்று (17) முற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. பாரிய கண்டி அபிவிருத்தியைத் துரிதப்படுத்துவது தொடர்பில் ஜெய்காவுடன் கலந்துரையாடவுள்ளதாக இது...

போர் காலத்திலும் பொருளாதாரத்தை பலப்படுத்தியவர்கள் நாங்கள் – மஹிந்த பெருமிதம்!

0
" பிரபாகரனுடன் எந்தவொரு தலைவரும் நேருக்கு நேர் போரிட்டதில்லை. ஆனால் நாம் போரை முடிவுக்கு கொண்டுவந்து ஈழம் அமைவதை தடுத்தோம். போரை அடுத்த தலைவருக்கு விட்டுவைக்கவில்லை. " - என்று ஶ்ரீலங்கா பொதுஜன...

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

0
10 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை   நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பதுளை, மாத்தளை, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை...

சீரற்ற காலநிலை : இதுவரையில் சுமார் 7000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

0
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்றகாலநிலை காரணமாக பலத்த மழை மற்றும் வெள்ளத்தினால் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7 அயிரத்து 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய 2271 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்...

தொலைபேசியால் வந்த வினை – 33 வயது நபரை கொலை செய்த 18 வயது இளைஞன்!

0
கிராண்ட்பாஸ், புதிய களனி பாலத்திற்கு அருகில் உள்ள பகுதியில்  கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற இச் சம்பவத்தில் சேதவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். கொலையைச் செய்த...

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: முதல் 10 இடத்தைபிடித்த நாடுகள்! இலங்கையின் நிலை என்ன?

0
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Henley Passport Index) 2023ஆம் ஆண்டிற்கான கடவுச்சீட்டு தரவரிசை பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்தவகையில் எந்த நாட்டினுடைய கடவுச்சீட்டு மிகவும் சக்தி வாய்ந்தது என்பதனடிப்படையில் 2023ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஹென்லி...

குவைத் மன்னர் காலமானார்

0
குவைத்தின் மன்னர் ஷேக் எமிர் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா தனது 86 வயதில் காலமானதாக குவைத் அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. ஷேக் தனது ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-சபாவிடம் இருந்து...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...